திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி அமைக்கப்படுமா?
முக்கூடல், அம்பாசமுத்திரம்
தெரிவித்தவர்: ஆதிமூலம்
நெல்லை மாவட்டம் முக்கூடல் தேவமாதா கோவில் வடக்கு தெரு வம்பளந்தான் முக்கு பகுதியில் வாறுகால் பாலம் சேதமடைந்து திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்கிறவர்கள், பாதசாரிகள் எதிர்பாராதவிதமாக வாறுகாலுக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே திறந்த வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?