திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மழை நீர் வடிகால் அமைக்காமல் புறக்கணிப்பு
காவங்கரை, மாதவரம்
தெரிவித்தவர்: முருகன்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகில் இருக்கும் காவங்கரை என்னும் பகுதியில் வசிக்கின்றோம். மழையின் காரணமாக எங்கள் பாகுதில் தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். வீட்டுற்குள் மழைநீர் புகுந்ததால் விஷ பூச்சுகள் வருகின்றன. மக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இங்கு இருந்த ஒரு மழைநீர் கால்வாயையும் அடைத்து விட்டனர் இதனால் தண்ணீர் வெளியே செல்வதற்கான எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டது. எங்களைப் போல் இங்கு பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் வசிக்கின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.