கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அடிப்படை வசதி தேவை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி தேவ சமுத்திரம் ஊராட்சி முல்லைநகர் அக்ரஹாரம் பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது. இந்த பகுதிகளில் லேசான மழை பெய்தால் கூட வீட்டைச்சுற்றி மழைநீர் சூழ்ந்து விடுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மழைக்காலங்களில் மிகுந்த தொல்லைக்கு உள்ளாகின்றனர். மேலும் மழைக்காலங்களில் தெரு விளக்குகளும் சரியாக எரிவதில்லை. சாக்கடை கால்வாய் வசதி உள்பட எந்த வசதியும் இல்லாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்படுமா?
-கார்மேகம், முல்லைநகர், கிருஷ்ணகிரி.