கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோய் பரவும் அபாயம்
ஓசூர், தர்க்கா, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Sarathkumar.r
ஓசூர் தர்கா பஸ் நிலையம் அருகே கழிவுநீர் கால்வாய் ஓடுகிறது. அந்த கால்வாயை தூர்வாராததால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. கடந்த சில மாதங்களாக இந்த நிலைதான். இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.