திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீரால் சுகாதார கேடு
உடுமலைப்பேட்டை, உடுமலைப்பேட்டை
தெரிவித்தவர்: பழனிச்சாமி
கழிவுநீரால் சுகாதார கேடு
உடுமலை தாலுகா அலுவலகம் ஒரு உணவகம் உள்ளது.இந்த உணவகத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது.இதனால் தாலுகா அலுவலகத்திற்கு வருபவர்கள் தங்களது இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்த முடியாமல் பெரும் அவதிப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட உடுமலை நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பழனிச்சாமி, உடுமலை.
7418189665