நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: ராம்கி
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே துத்திக்குளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் மெயின் ரோடு அருகே அமைந்திருக்கும் அந்த பள்ளியின் பின்புறத்தில் செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் வாய்க்காலில் கழிவுப்பொருட்கள் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவு நீர் வாய்க்காலை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?




