திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாதியில் நிற்கும் கழிவுநீர் கால்வாய் பணி
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: கலை
பாதியில் நிற்கும் கழிவுநீர் கால்வாய் பணி
திருப்பூர் 15 வேலம்பாளையம் கரியகாளியம்மன் கோவில் அருகில் அரசு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முன்பு சாக்கடை அமைக்க தோண்டப்பட்ட குழி 15 நாட்கள் ஆகியும் வேலை நடைபெறாமலும் குழி மூடப்படாமலும் உள்ளது. குழந்தைகள் பின்புறம் கேட்டு வழியாக சென்று வருகிறார்கள். அருகே உள்ள பேக்கரியில் இருந்து சாலை தோண்டப்பட்டு சேறும், சகதியும் ஆக காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கு முன்பு இந்த தோண்டப்பட்ட குழிகள் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியை விரைந்து முடிப்பார்களா?
கலை,15 வேலம்பாளையம்.
7373242433





