திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கழிவுநீர் கால்வாய் இல்லை
திருப்பூர் தெற்கு, திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: மனோகர்அருண்
கழிவுநீர் கால்வாய் இல்லை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரைபுதூர் ஊராட்சிக்குட்பட்ட பாரியூர் அம்மன் நகரில் உள்ள வீடுகளில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை.இதனால் இப்பகுதியில் குடி இருப்பவர்கள் தங்களது வீடுகள் முன்பு பெரிய குழிகளை வெட்டி அதில் கழிவுநீரை சேமித்து வருகின்றனர்.இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட கரைப்புதூர் ஊராட்சி நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மனோகர்அருண்,பாரியூர் அம்மன்நகர்.
9442047067