நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: சாலமோன்
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் நல்லிபாளையம் மேம்பாலம் அருகே சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்களின் உற்பத்தி கூடாரமாக இருப்பதால் அந்த பகுதியில் வசிப்போர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. வடிகால் வசதி இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேங்கும் கழிவுநீரை அகற்றி, சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.