Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
3 Oct 2022 10:04 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#18785

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

திருப்பூர் மாநகரில் மிகப்பெரிய சவாலாக இருப்பது திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம். இவை இரண்டும் லேசாக தொய்வு ஏற்பட்டால் கூட உடனே பாதிப்பு தெரிந்து விடும். குறிப்பாக திருப்பூர் மாநகாட்சி கல்லம்பாளையம் சூசையாபுரம் செல்லும் வழியில் சாக்கடை கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் தூர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 10:15 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#18582

சாலையோர பள்ளம்

மற்றவை

திருப்பூர் குமரன் சாலையில் வளர்மதி பாலத்தில் இருந்து கிழக்கு நோக்கி இறங்கும் சாலையில் சாய்பாபா கோவில் மேல்புறம் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. அந்த இடத்தில் சாலையோர பள்ளம் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியவாய்ப்பு இல்லை. குமரன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வேகமாக வரும்போது மிக அருகில் வந்தபிறகுதான் பல ஆழத்தின் சாலையையொட்டி பள்ளம் இருப்பது தெரியவரும். பிரேக் பிடிப்பதற்குள் அந்த வாகனம் குழிக்குள் விழா வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் அந்த இடத்தில் ஆபத்தை தடுக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Oct 2022 9:55 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#18575

சாலையோரம் வீசப்பட்ட முட்டைகள்

சாலையோரம் வீசப்பட்ட முட்டைகள்மற்றவை

திருப்பூர் மாநகர் அனுப்பர்பாளையம் கூட்டுறவு சங்கத்தை அடுத்த ஏ.வி.பி. சாலையின் அருகில் அரசு சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முட்டைகள் டப்பாவில் போட்டு சாக்கு பையில் ஒரு கடைவீதி அருகில் வீசப்பட்டு உள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் பலரும் சத்துணவுத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய குழந்தைகளுக்கு வழங்கும் முட்டை எப்படி வெளியில் கொண்டு வரப்பட்டிருக்கும் என கேள்வி எழுந்து வருகின்றது. இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க தவறு செய்யும் ஊழியர்களை கண்டறிந்து எச்சரிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 10:25 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#18372

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

மற்றவை

வெள்ளகோவில், கலாங்காடு வலசு பகுதியில் பத்திர பதிவு அலுவலகம் உள்ளது. இந்த பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் கார், வேன் இருசக்கர வாகனங்களில் வருகின்றனர். அவர்கள் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு சாலையில் வாகனங்களை நிறுத்துகிறார்கள். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இது குறித்து அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும். ---

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 10:21 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#18370

குப்பை அள்ளும் மாநகராட்சி லாரிகளின் பரிதாபநிலை

மற்றவை

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குவியும் குப்பைகளை அகற்ற மாநகராட்சி லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் அந்தந்த பகுதிக்கு சென்று குப்பை அள்ளபயன்படுத்தப்படுகிறது. அப்போது அந்தலாரியை டிரைவர்கள் ஆப் செய்வது இல்லை. ஆப் செய்தால் அவற்றை இயக்க செல்ப் ஸ்டார்ட் இல்லை. பொதுமக்கள் சேர்ந்து தள்ளினால்தான் ஸ்டார்ட் ஆகும். எனவே குப்பை அள்ளும் வாகனங்களின் செல்ப் ஸ்மோட்டார்களை சரி செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2022 10:20 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#18369

அதிக புைகயைவெளியிடும் வாகனங்கள்

மற்றவை

காலநிலை மாற்றம் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று இன்னும் 10 ஆண்டுகளில் தெரிந்து விடும். ஆனால் அந்த பாதிப்ைப இப்போதே தடுக்க நடவடிக்கை எடுத்துவருகிறது அரசு. அதன்படி அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் கண்டறியப்பட்டு அவை சாலையில் இயங்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் திருப்பூரில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் சாலை தெரியாத அளவுக்கு கரும்புகையை வெளிடுகிறது. இதனால் அந்த வாகனங்களுக்கு பின்னால் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. இதுபோன்ற வாகனம் இயங்க தடை விதிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 10:02 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#18162

சாலையில் தேங்கும் கழிவுநீர்

சாலையில் தேங்கும் கழிவுநீர்கழிவுநீர்

திருப்பூர் பார்க் ரோட்டில் மாநகராட்சி பூங்கா அருகே செல்லும் கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது பார்க் ரோட்டில் தேங்கி நிற்கிறது. இந்த ரோட்டில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. துர்நாற்றம் வீசும் கழிவுநீர் அபிசேகத்தால் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகின்றனர். எனவே இங்கு ரோட்டில் கழிவுநீர் தேங்காமல் இருப்பதற்கு மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Sep 2022 9:55 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#18161

சாலையோரங்களில் வீசப்படும் கழிவுகள்

சாலையோரங்களில் வீசப்படும் கழிவுகள்குப்பை

ஊத்துக்குளியில் இருந்து விஜயமங்கலம் செல்லும் சாலையில் இரவு நேரங்களில் பனியன் நிறுவனங்களின் கழிவுகள் மூட்டைகளில் கட்டப்பட்டு சாலையோரங்களில் கொட்டி செல்கின்றனர். இவ்வாறு பனியன் நிறுவனங்களின் கழிவுகளை மூட்டையில் கட்டி சரக்கு ஆட்டோவில் கொண்டு வந்து சாலை ஓரங்களில் கொட்டுவார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Sep 2022 10:14 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#17947

ஆபத்தான பாதாள சாக்கடை குழி

ஆபத்தான பாதாள சாக்கடை குழிமற்றவை

திருப்பூர் 15 வேலம்பாளையம் 1-வது மண்டலம் தனியார் செல்போன் அலுவலகத்தில் இருந்து சோளிபாளையம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டது. குழாய் பதித்த பின்னர் பாதாள சாக்கடை குழியின் மூடி சரியாக பொருத்தப்படாமல் உள்ளது. இதனால் அந்த இடத்தில் இரும்பு தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் போடப்பட்டுள்ள சாலையில் தார் எண்ணெய் குறைவாக ஊற்றப்பட்டுள்ளது. எனவே பாதாள சாக்கடை குழியை சீரமைத்து, சாலையை முறையாக போட வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 9:53 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#17739

சாலையில் பேட்ஜ் ஒர்க்

சாலை

திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் பல்வேறு பகுதியில் சாலைகளில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதையடுத்து பழுதான சாலைகள் ஆங்காங்கே பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போல் மாநகரில் பல்வேறு பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை பேட்ஜ் ஒர்க் செய்தால் நன்று.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 9:52 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#17738

வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்

தண்ணீர்

திருப்பூர் மாநகராட்சி பகுதி வார்டுகளில் வெவ்வேறு விதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மண்ணரை பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பகுதியில் இருப்பவர்கள் வாடகைக்கு குடியிருப்பதால் அவர்களால் 5நாட்களுக்கு தேவையான குடிநீரை மட்டும் பிடித்து வைப்பதற்கு பாத்திரங்கள் உள்ளது. இதனால் மீதி 5 நாட்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் மண்ணரை பகுதியில் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய முயற்சிக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 11:34 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#17551

ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம்

மற்றவை

ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் ேஜாதிநகரில் பூங்கா வளாகத்திற்குள் உள்ள ரேஷன் கடை கட்டிடம் சொந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது. அது இடிந்து விழும் நிலையில் இருந்ததால் அய்யம்பாளையம் ரோட்டில் வாடகை கட்டிடத்தில் தற்போது மாற்றப்பட்டுள்ளது. எனவே ஜோதிநகர் ரேஷன் கடைக்கு பூங்கா வளாகத்திலேயே சொந்த கட்டிடம் கட்டி தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். செந்தில்,திருப்பூர். 9025735636

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick