Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Sep 2022 4:06 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#16852

பராமரிப்பு இல்லாத பயணியர் நிழற்குடை

பராமரிப்பு இல்லாத பயணியர் நிழற்குடைமற்றவை

பராமரிப்பு இல்லாத பயணியர் நிழற்குடை திருப்பூர் ஒத்தக்கடை மெயின் ரோட்டில் பயன்பாட்டில் இருந்து வந்த பயணியர் நிழற்குடை தற்போது, பராமரிப்பு இல்லாமல் பல மாதங்களாக பயனற்று கிடக்கிறது. பயணிகள் அமரும் இடம் முட்செடிகள் அதிகமாக வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் நிற்க இடமில்லாமல் தினந்தோறும் சிரமப்படுகிறார்கள். பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொது மக்கள் இந்த பயணிகள் நிழற்குடையை பயன்படுத்தி வருவதால் பொதுமக்களின் நலன் கருதி விரைவாக பயணியர் நிழற்குடையில் உள்ள செடிகளை அகற்றி...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 4:02 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#16851

இருளில் பொதுமக்கள் அவதி

இருளில் பொதுமக்கள் அவதிமின்சாரம்

இருளில் பொதுமக்கள் அவதி திருப்பூர் 1-வது மண்டலம் 15 வேலம்பாளையம் அனுப்பர்பாளையம் புதூரில் இருந்து 15 வேலம்பாளையம் சோளிபாளையம் செல்லும் வழி வரை இரவு நேரங்களில் மின்விளக்கு எரிவதே இல்லை. 4 மாதங்களுக்கு மேல் ஆகிறது. மேலும் சாலையும் பல்லாங்குழி ரோடு போல் காட்சியளிக்கிறது. இருள் சூழ்ந்து உள்ளதால் இரவு நேரங்களில் வழிப்பறி, செல்போன் திருட்டு நடந்து கொண்டே உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். மக்கள் நலன் கருதி தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மின்வாரியமும் மாநகராட்சியும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Sep 2022 3:34 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#16628

குப்பையால் சுகாதார சீர்கேடு

குப்பை

குப்பையால் சுகாதார சீர்கேடு திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற ெதாகுதிக்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சி பாரியூர் அம்மன் நகரில் குப்பைகள் பல்வேறு வீதிகளில் அதிகமான இடங்களில் ஆங்காங்கேய குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட கரைப்புதூர் ஊராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து அதிகமான இடங்களில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
21 Sep 2022 11:33 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#16299

நிரம்பி வழியும் குப்பை தொட்டிகள்

குப்பை

நிரம்பி வழியும் குப்பை தொட்டிகள் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள அனைத்து குப்பை தொட்டிகளும் குப்பைகளால் நிரம்பி வழிகின்றன. இதனால் பொதுமக்கள் குப்பைகளை தொட்டியில் கொட்டாமல் கீழே கொட்டி விட்டு செல்கின்றன. இதனை தெருநாய்கள் கிளறி போட்டு அந்த பகுதியே துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் அதிகமாக கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.சம்பந்தப்பட்ட மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை 3 நாட்களுக்கு ஒருமுறையாவது அகற்ற வேண்டும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 11:58 AM GMT
Mr.R.Maharaja | காங்கேயம்
#16103

பழுதடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

பழுதடைந்த சாலை சீரமைக்கப்படுமா?சாலை

பழுதடைந்த சாலை சீரமைக்கப்படுமா? காங்கயம், கரூர் சாலை தண்ணீர்பந்தல் பஸ் நிறுத்தத்தில் இருந்து பகவதி பாளையம் செல்லும் சாலை கடந்த சுமார் 10 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது. இந்தநிலையில் தற்போது சாலையின் பல இடங்களில் தார் மெட்டல் முழுவதுமாக பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இந்த சாலையின் வழியாக பள்ளி வாகனங்கள், பனியன் கம்பெனி வாகனங்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களின் வாகனங்கள் என தினசரி நூற்றுக்கணக்கில் சென்று வருகின்றன. சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள்,குறிப்பாக இருசக்கர...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 11:57 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#16101

குப்பைகளால் சுகாதாரக்கேடு

குப்பை

குப்பைகளால் சுகாதாரக்கேடு திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் ேஜாதிநகரில் குப்பைகள் தொட்டியில் நிரம்பி வழிகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கீழேயேயும் கொட்டிவிட்டு செல்கிறார்கள். மேலும் கல்லாங்காடு பகுதியில் சாைலயோரம் வைக்கப்பட்டுள்ள 3 குப்பை தொட்டிகள் நிரம்பி வழிகிறது. மாநகராட்சி அதிகாரிகள் 3 நாட்களுக்கு ஒருமுறையாவது இந்த குப்பை தொட்டிகளில் உள்ள குப்பைகளை அள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். செந்தில்செல்வி,சின்னதோட்டம். 6381387294

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 12:11 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#15865

உடைந்த சிமெண்டு தளம் சரி செய்யப்பட்டது

உடைந்த சிமெண்டு தளம் சரி செய்யப்பட்டதுசாலை

'தினத்தந்தி'புகார் பெட்டி செய்தி எதிரொலி: ----------------------------------------------------- உடைந்த சிமெண்டு தளம் சரி செய்யப்பட்டது திருப்பூர் அவினாசி சாலை குமார்நகர் பகுதியில் குடிநீர் வினியோக நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ள வளாகத்திற்கு முன்பாக உள்ள குடிநீர் திறப்பு வால்வை சுற்றி அமைந்துள்ள சிமெண்டு தளம், பெயர்ந்து போய் வாகனங்களுக்கு விபத்து ஏற்படுத்தும் விதமாக காணப்பட்டது . இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி வெளியான நிலையில்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 1:51 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#15499

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

கழிவுநீர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் திருப்பூர் ெநாய்யல் வீதியில் உள்ள பிரியாணி கடைகள் முன்பு குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகி வருகிறது. சம்பந்தப்பட்ட திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் உடைந்த குழாய்களை சரி செய்ய நடவடிக்கை எடுத்து தண்ணீர் வீணாவதை தடுப்பார்களா? வேல்முருகன், நொய்யல் வீதி. 9942908080

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2022 1:34 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#15487

குப்பைகளுடன்கழிவுநீர்

குப்பைகளுடன்கழிவுநீர்கழிவுநீர்

குப்பைகளுடன்கழிவுநீர் திருப்பூர் கொங்குநகர் முதல் விரிவாக்கப்பகுதியில் கழிவுநீர் கால்வாயில் கழிவுநீர் குப்பைகளுடன் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன்,கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி வருகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அசோக்குமார்,கொங்குநகர். 8608583355

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 10:18 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#15220

சாலையை விரைந்து அமைக்க வேண்டும்

சாலை

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இது பாராட்டுக்குறிய விஷயம். அதே நேரத்தில் பல்வேறு இடங்களில் சாலைகள் மிகவும் பழுதடைந்து உள்ளது. அவற்றையும் விரைந்து சீரமைத்தால் நன்று. மேலும் மண்ணரை பகுதியில் பழையை சாலையை தோண்டி போட்டு 4 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால் இதுவரை புதியதாக சாலை அமைக்கப்படவில்லை. எனவே புதிய சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் சம்பந்நதப்பட்ட ஒப்பந்ததாரை அறிவுறுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 10:15 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#15218

பெயர் பலகையின் பரிதாபநிலை

பெயர் பலகையின் பரிதாபநிலைமற்றவை

திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அனைத்து தெருக்களிலும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பு மக்களுக்கும் மகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வெளியூர்களில் இருந்து திருப்பூர் வருபவர்கள் தங்களது உறவினர்களின் வீடுகளுக்கும், பனியன் நிறுவனங்களுக்கும் இந்த பலகையை வைத்து மிக எளிதில் சென்று விடுகிறார்கள். ஆனால் அந்த பெயர் பலகையில் போஸ்டர் ஒட்டி அலங்கோலமாக ஆக்கி வைத்துள்ளார்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 10:12 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#15216

குளத்தை ஆக்கிரமித்த ஆகாய தாமரை

குளத்தை ஆக்கிரமித்த ஆகாய தாமரைமற்றவை

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரை அருகே மூளிக்குளம் உள்ளது. இந்த குளத்தில் ஆகாயத்தாமரை படர்வது ஒவ்வொரு ஆண்டும் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் தற்போது குளம் இருப்பதே தெரியாத அளவிற்கு ஆகாய தாமரை குளத்தை ஆக்கிரமித்துள்ளதை படத்தில் காணலாம். இதை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick