Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Sep 2022 9:53 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#17739

சாலையில் பேட்ஜ் ஒர்க்

சாலை

திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் பல்வேறு பகுதியில் சாலைகளில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இதையடுத்து பழுதான சாலைகள் ஆங்காங்கே பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போல் மாநகரில் பல்வேறு பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை பேட்ஜ் ஒர்க் செய்தால் நன்று.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 9:52 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#17738

வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்

தண்ணீர்

திருப்பூர் மாநகராட்சி பகுதி வார்டுகளில் வெவ்வேறு விதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மண்ணரை பகுதியில் 10 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பகுதியில் இருப்பவர்கள் வாடகைக்கு குடியிருப்பதால் அவர்களால் 5நாட்களுக்கு தேவையான குடிநீரை மட்டும் பிடித்து வைப்பதற்கு பாத்திரங்கள் உள்ளது. இதனால் மீதி 5 நாட்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் மண்ணரை பகுதியில் 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய முயற்சிக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 11:34 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#17551

ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம்

மற்றவை

ரேஷன் கடைக்கு சொந்த கட்டிடம் திருப்பூர் தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் ேஜாதிநகரில் பூங்கா வளாகத்திற்குள் உள்ள ரேஷன் கடை கட்டிடம் சொந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது. அது இடிந்து விழும் நிலையில் இருந்ததால் அய்யம்பாளையம் ரோட்டில் வாடகை கட்டிடத்தில் தற்போது மாற்றப்பட்டுள்ளது. எனவே ஜோதிநகர் ரேஷன் கடைக்கு பூங்கா வளாகத்திலேயே சொந்த கட்டிடம் கட்டி தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். செந்தில்,திருப்பூர். 9025735636

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 11:32 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#17549

தேங்கி நிற்கும் சாக்கடைநீர்

தேங்கி நிற்கும் சாக்கடைநீர்கழிவுநீர்

தேங்கி நிற்கும் சாக்கடைநீர் திருப்பூர் கல்லம்பாளையம் நத்தக்காடு 46-வது வார்டு இங்கு பல மாதங்களாக சாக்கடை கழிவுகள் தேங்கிய நிலையில் உள்ளது. இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய்கள் பரவுகின்றன. உடனடியாக தேங்கி நிற்கும் சாக்கடையை சரி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். கோகிலவாணி. திருப்பூர். 9445529283

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 2:49 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#17408

வேகத்தடை அமைக்க வேண்டும்

வேகத்தடை அமைக்க வேண்டும்போக்குவரத்து

வேகத்தடை அமைக்க வேண்டும் திருப்பூர் வளர்மதி பாலம் அருகே பார்க் ேராடு உள்ளது. ரெயில் நிலையத்துக்கு செல்லும் வாகனங்கள், மற்றும் அவினாசி ரோட்டுக்கு செல்லும் பலரும் இந்த பாதையை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும். இந்த சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்துவருகிறார்கள். இந்த வழியாக வாகனங்கள் வேகமாக வருவதால் பாதசாரிகள், மாணவர்கள் சாலையை கடக்க பூங்கா அருகே நடைமேடை உள்ளது. சிலர் சாலையை கடந்தும்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 2:47 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#17406

வாகன ஓட்டிகள் அவதி

போக்குவரத்து

வாகன ஓட்டிகள் அவதிதிருப்பூர் தாராபுரம் ரோட்டில் இருந்து வெள்ளியங்காடு 60 அடி ரோடு செல்லும் சாலையில் சமீபத்தில் பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டப்பட்டது. அதன்பின்னர் குழாய்கள் பதித்து பணி முடிந்து குழி மூடப்பட்டது. ஆனால் மீண்டும் அங்கு ரோடு போடாததால் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் மண் குவியலால் புழுதி பறக்கிறது. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள், சிறுவர,் சிறுமிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். கனரக வாகனங்கள் சாலையின் மண் குவியலில் சிக்கி நகர...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 10:47 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#17110

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தெருநாய்கள் தொல்லை திருப்பூர் வாவிபாளையம்,போலீஸ் குடியிருப்பு வளாக பகுதியில் தெருநாய் அதிகமாக சுற்றித்திரிகிறது. இவைகள் தெருவில் நடமாடுபவர்களை பெண்களை, சிறுவர்-சிறுமிகளை துரத்தி துரத்தி கடிக்கிறது. இதனால் பலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள்,எனவே மாநகராட்சி அதிகாரிகள் வாலிபாளையம் பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து ஊருக்கு வெளியே அப்புறப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். சிவா,திருப்பூர். 9940703102

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Sep 2022 10:40 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#17106

போதை ஆசாமிகள் தொல்லை அதிகரிப்பு

போதை ஆசாமிகள் தொல்லை அதிகரிப்புமற்றவை

போதை ஆசாமிகள் தொல்லை அதிகரிப்பு பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சமீபகாலமாக பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர். மேலும் தகாத...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 4:46 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#17066

ரோடு சீரமைக்கப்படுமா?

சாலை

ரோடு சீரமைக்கப்படுமா? திருப்பூர் கோர்ட்டு வீதியில் இருந்து பிரிட்ஜ்வே காலனிக்கு செல்லும் டி.எம்.எப். பாலத்தின் கீழ் உள்ள ரோடானது சரியான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இந்த ரோட்டில் ஆங்காங்கே பெரிய குழிகள் உள்ளன. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஒட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கோர்ட்டு வீதியில் இருந்து பிரிஜ்ட்வே காலனி, லட்சுமி நகர், ஓம் சக்தி கோவில் ரோடு, ெகாங்கு மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த ரோடு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் ரோடு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 4:41 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#17061

ஆபத்தான மின் கம்பம்

ஆபத்தான மின் கம்பம்மின்சாரம்

ஆபத்தான மின் கம்பம் திருப்பூர் தாராபுரம் மெயின் ேராடு உள்ளது தில்லை நகர். இங்கு ஏராளமான குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். , மேலும் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. மெயின் ரோட்டில் இருந்து தில்லை நகருக்கு செல்லும் சாலையின் முன்பகுதியில் உள்ள மின் கம்பம் மிகவும் பழுதடைந்து மேலே உள்ள சிமெண்டு பூச்சுகள் உடைந்து உள்ளே உள்ள இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இந்த மின் கம்பத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ள...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 4:28 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#17049

பஸ் வசதி வழங்க கோரிக்கை

போக்குவரத்து

பஸ் வசதி வழங்க கோரிக்கை பல்லடம் ஒன்றிய பகுதியில் புளியம்பட்டி, மாணிக்காபுரம், வலையபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நகரில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு பள்ளி, கல்லூரி நேரங்களில் சென்று வர முறையான பஸ்வசதி கிடையாது. இதனால் அவர்கள் தினமும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்கனவே இந்த வழித்தடங்களில் இயக்கிக் கொண்டிருக்கிற பஸ்களை முறையாக பள்ளி நேரங்களில் இயக்க வேண்டும். மேலும் கொரோனா பொதுமுடக்க...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 4:26 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#17047

நடைமேம்பாலத்தில் கேமரா

நடைமேம்பாலத்தில் கேமராமற்றவை

நடைமேம்பாலத்தில் கேமரா திருப்பூரில் வாகனங்களின் இயக்கம் அதிகளவில் உள்ளதால் நகரில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி, வாகன நெருக்கடி அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட வசதி இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இதனால் பாதசாரிகள் வசதிக்காக திருப்பூர் ரெயில் நிலையம் சந்திப்பு, பார்க் ரோடு, புஷ்பா ரவுண்டானா ஆகிய இடங்களில் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டது. இது தற்போது பயன்பாட்டில் உள்ளது. ஆனால்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick