27 Nov 2022 10:35 AM GMT
#22411
சாலையோரத்தில் செடி,கொடிகள்
வெள்ளியம்பாளையம்.
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
செம்பியநல்லூர் ஊராட்சி வெள்ளியம்பாளையம் கிராமத்தில் பஸ்ேபாக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் தார் ரோட்டின் இருபுறமும் 5 அடி உயரத்தில் முள் செடிகள் வளர்ந்துள்ளன. இதை அகற்றக்ககோரி செம்பியநல்லூர் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா?