திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதாரசீர்கேடு
வெள்ளகோவில்., காங்கேயம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
வெள்கோவில் நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் குப்பைகள் மற்றும் மில் கழிவுகள், கட்டிட இடிபாடு பொருட்கள் போன்றவற்றை சாலை ஓரங்களில் கொட்டி விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் கொசுக்கள் மற்றும் விஷ ஜந்துக்கள் வந்து தங்கி விடுகின்றன. மழைக்காலங்களில் நீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படும் சூழல் உள்ளது. சில நேரங்களில் கழிவு பொருட்களை போட்டு தீ வைத்து விடுகின்றனர். இதனால் காற்று மாசுபடுகின்றன. ஆகையால் குப்பை போட்டுபவர்கள் மீதும் குப்பைகளுக்கு தீ வைத்தவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.