Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 May 2024 5:42 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#46515

பகலிலும் எரியும் தெருவிளக்குகள்

மின்சாரம்

பல்லடம் அருகே உள்ள தெற்குபாளையம் பிரிவில் பெரும்பாலான இடங்களில் பகல் நேரங்களில் தெருவிளக்குகள் வீணாக எரிந்து கொண்டே இருக்கிறது. பகலில் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு மேல் எரியும் இந்த தெருவிளக்குகளால், மின்சாரம் வீணாவதுடன், அரசின் நிதியும் தேவையில்லாமல் வீணடிக்கப்படுகிறது. மேலும் பகல் நேரத்தில் தொடர்ந்து தெரு விளக்குகள் எரிவதால், பல்புகள் அடிக்கடி பழுது ஏற்பட்டு, மீண்டும் இரவு நேரத்தில் எரிய வேண்டிய தெருவிளக்குகள்எரியாமல், இருள் சூழ்ந்து குற்றசெயல்களுக்கு வழிவகுக்கிறது. எனவே பகலில் தேவையில்லாமல்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 5:41 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#46514

இப்படி இருந்தால் எப்படி?

குப்பை

திருப்பூர் காங்கயம் ரோடு அருகே கதிர்நகர் உள்ளது. இங்கு சாலையோரத்தில் குப்பைகள் அடிக்கடி தேங்குவது வாடிக்கையான விஷயமாக உள்ளது. இந்த நிலையில் தற்போது குப்பை தொட்டி கீழே சாய்ந்து கிடப்பதால் பொதுமக்கள் குப்பைகளை சாலையோரம் போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் உள்ளது. இங்கு குப்பை தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 5:38 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#46512

வேகத்தடை அமைக்கப்படுமா?

போக்குவரத்து

 திருப்பூர் மாநகர பகுதியான பூலுவப்பட்டி அம்மன் நகர் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகில் இருந்த வேகத்தடையை எடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக தற்போது வாகனங்கள் அந்த பகுதியில் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பகுதியில் பள்ளிக்கூடம் அருகே மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 5:28 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#46501

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

சாலை சீரமைக்கப்படுமா?  திருப்பூர் மாநகர பகுதியான 50 அடி சாலை, லட்சுமி நகர் பகுதியில் பல இடங்களில் பாதாள சாக்கடைக்கு இணைப்பு கொடுப்பதற்காக தோண்டிய பிறகு அவற்றை முறையாக மூடாமல் அப்படியே விட்டு விட்டு சென்றுள்ளனர். இதனால் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவேசம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையை சீரமைக்க முன்வருவார்களா என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. -குமரன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 10:23 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#45898

சாக்கடையில் கலக்கும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பவானி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வந்து வினிேயாகம் செய்யப்படுகிறது. ஆனால் குடிநீர் வினியோகம் செய்யும் போது பல்வேறு பகுதிகளில் குடிநீர் வீணாகிறது. அதன்படி மண்ணரை பழைய மின்சார வாரியம் அலுவலகம் அருகே பொருத்தப்பட்டுள்ள வால்வில் இருந்து குடிநீர் வீணாகி சாலையில் தேங்கி சாக்கடையில் கலக்கிறது. இதனால் சமீபத்தில் போடப்பட்ட சாலையும் சிைதந்து போனது. எனவே குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 10:22 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#45897

குண்டும் குழியுமான சாலைகள்

சாலை

திருப்பூர் கிராமப்புறங்களில் பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் கிராமப்புறங்களில் இருந்து நகரம் நோக்கி வாகனங்களில் வருபவர்கள் மிகவும் சிரமங்களை சந்திக்கிறார்கள். அது மட்டுமல்ல வாகனங்கள் பழுதாகி விடுகிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 10:21 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#45896

நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்

மற்றவை

திருப்பூரில் அனைத்து சாலைகளிலும் நீக்கமற நிறைந்து கூட்டம் கூட்டமாக நாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை திடீரென்று சாலையின் குறுக்காக பாய்வதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே மாநகராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 10:19 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#45895

வெட்டப்படும் மரங்கள்

மற்றவை

திருப்பூர்-ஊத்துக்குளி சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. வாகன பெருக்கத்திற்கு ஏற்ப சாலை விரிவாக்கம் இன்றியமையாதது. இதற்காக சாலையோர மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு விட்டது. ஆனால் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்ற தயக்கம் ஏன்? சாலையோர மரங்களை அகற்றியது போல் பாரபட்சம் பாராமல் சாலையோர ஆக்கிரமிப்குகளை பாளையக்காடு பகுதியில் அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 April 2024 10:18 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#45894

ஒளிராத மின் விளக்குகள்

ஒளிராத மின் விளக்குகள்மின்சாரம்

பல்லடம் பஸ் நிலையத்திற்கு அருகே உள்ள கொசவம்பாளையம் ரோட்டில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக உயர் மின் கோபுர விளக்குகள் எரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 10:11 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#45719

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வாரம் ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வினியோகம் செய்யும் போது ஆங்காங்கே குழாய்களில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. எனவே தரமான குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் குடிநீர் வீணாவது என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 10:10 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#45718

குப்பைக்கு தீ வைப்பதால் பொதுமக்கள் அவதி

குப்பைக்கு தீ வைப்பதால் பொதுமக்கள் அவதிகுப்பை

தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து தனியார் பள்ளிக்கு செல்லும் சாலையோரம் குப்பைகள், முடிகள் கொட்டப்படுகிறது. இவற்றுக்கு இரவு நேரம் தீ வைக்கப்படுவதால் அந்த புகை அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகளும், நோயாளிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இங்கு குப்பை மற்றும் முடியை ெகாட்டி தீ வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 April 2024 10:08 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#45717

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகழிவுநீர்

திருப்பூர் 15 வேலம்பாளையம் பிரதான சாலையில சாக்கடை நீர் ஆறு ஓடுவதால் பொதுமக்கள்மற்றும்வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லை அதிகமாகி விட்டது. திருப்பூர் மாநகராட்சியினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick