Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Jun 2024 3:24 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#47187

பயணிகளை நடுரோட்டில் இறக்கி விடும் பஸ் டிரைவர்கள்

போக்குவரத்து

பயணிகளை நடுரோட்டில் இறக்கி விடும் பஸ் டிரைவர்கள் பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பல்லடம் பஸ் நிலையத்தை பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் இரவு மற்றும் காலை நேரங்களில் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்லாமல் பஸ் நிலையத்தின் முன்பு நடுரோட்டில் பயணிகளை இறக்கி விடுகிறார்கள். இதனால் பயணிகள் சாலையை கடப்பதற்கு அவதிப்படுகின்றனர். எனவே அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதற்கு போக்குவரத்துக்கழக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 3:22 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#47186

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

வீணாகும் குடிநீர் திருப்பூர் கரட்டாங்காடு 3-வது வீதி புதூர் மெயின் ரோட்டில் எம்.ஆர்.நகர் கோவில் அருகே குழாய் உடைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக குடிநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இப்பகுதியில் பொதுமக்கள் அதிகளவில் வசித்து வருவதால் இருசக்கர வாகனங்கள் உள்பட பல வாகனங்கள் அந்த வழியாக சென்று வருகின்றன. தொடர்ந்து குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் சில நேரங்களில் வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 10:24 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#46923

வளைந்து நிற்கும் மின்கம்பம்

வளைந்து நிற்கும் மின்கம்பம்மற்றவை

பல்லடம் -மங்கலம் ரோட்டில் மின் கம்பம் ஒன்று நீண்ட நாட்களாக சாய்ந்த நிலையில் உள்ளது. எந்த நேரமும் உடைந்து விழும் நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை மாற்றக் கோரி மின்வாரியத்திற்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. தற்போது கோடை மழையுடன் பலத்த காற்று வீசுகிறது. அபாய நிலையில் உள்ள மின் கம்பம் உடைந்து விபத்து ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 10:21 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#46921

சாலைகளை சேதப்படுத்துவதால் விபத்துகள் அதிகரிப்பு

சாலை

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைகள் பளீச் என்று இருக்கிறது. ஆனால் பணி முடிந்த பின்னர் சாலையை ேநாண்டிவிட்டு, அப்படியே போட்டு விட்டு சென்று விடுகிறார்கள். இதனால் மழையின் போது அரிப்பு ஏற்பட்டு பள்ளம் பெரிதாகி விபத்துக்கு வழிவகுத்து விடுகிறது. எனவே சாலையில் பள்ளம் தோண்டும்போது பணி முடிந்த பின்னர் அந்த பள்ளத்தை முறையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 10:20 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#46919

குடிநீர் தட்டுப்பாடு

தண்ணீர்

திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு பல்வேறு திட்டங்களில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. ஆனாலும் மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் குடிநீர் திறந்து விடும்போது ஏராளமான குடிநீர் உடைந்த குழாய்கள் வழியாக வீணாகிறது. இதனால் மண்ணைரை பகுதிக்கு 10 நாட்கள் கடந்துதான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே வாரம் ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 May 2024 10:18 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#46917

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

சாய்ந்த நிலையில் மின்கம்பம்மின்சாரம்

சேவூர் மாரியம்மன் கோவில் மக்கள் நடமாட்டம் உள்ள மையப்பகுதியாக உள்ளது.கோவில் அருகே உள்ள மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பு சாய்ந்த நிலையில் காணப்படும் மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 10:00 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#46728

பூட்டிக்கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகம்

மற்றவை

பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் சரிவர இயங்கவில்லை. எப்போதும் பூட்டியே கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பள்ளிகள் திறக்கபட உள்ள நிலையில், குழந்தைகளை பள்ளியில் சேர்க்க சான்றுகளுக்காக கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வந்து செல்ல வேண்டிநிலை உள்ளது. எனவே அலுவலகத்தை திறந்து வைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 9:59 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#46727

நொய்யல் கரையில் கொட்டப்படும் கட்டிட கழிவுகள்

குப்பை

திருப்பூரில் ஆங்காங்கே கட்டிட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அவற்றின் கழிவுகள் மற்றும் பழைய கட்டிடத்தின் கழிவுகளை நொய்யல் ஆற்றின் கரையோரத்தில் குவித்து வருகின்றனர். ஏற்கனவே நொய்யலில் கழிவுநீர் கலந்து மாசு ஏற்பட்டுள்ள நிலையில் கட்டிட கழிவுகளையும் கொட்டுவதால் மேலும் மாசு ஏற்படுகிறது. மேலும் நொய்யல் ஆற்றின் கரையில் குப்பைகள் கொட்டப்படுவதையும் தடுக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 9:56 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#46726

குண்டும் குழியுமான சாலை

குண்டும் குழியுமான சாலைசாலை

பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி , உப்பிலிபாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சேகாம்பாளையத்திலிருந்து உப்பிலிபாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாகஉள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளி செல்வதற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே அந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 9:53 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#46725

பொது சுகாதார வளாகம் அமைக்கப்படுமா?

மற்றவை

சேவூரில் கைகாட்டி ரவுண்டானா மற்றும் சேவூர் போலீஸ் நிலைய பஸ் நிறுத்தம் என 2 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இந்த பஸ் நிறுத்தங்களில் 10 ஊராட்சிக்கு மேற்பட்டவர்கள் வந்து தான் பஸ் ஏறிச் செல்வார்கள். இவர்கள் பொது சுகாதார வளாகம் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். சேவூரில் கைகாட்டி ரவுண்டானா பகுதியில் பொது சுகாதார வளாகம் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 May 2024 9:50 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#46724

சுகாதார சீர்கேடு

சுகாதார சீர்கேடுகழிவுநீர்

திருப்பூர் 19-வது வார்டு திருநீலகண்டபுரம் மத்திய வீதியில் 3 மாதத்திற்கு மேலாக கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் துர்நாற்றமும் வீசுகிறது. மழைக்காலம் என்பதாலும் ஒரு வழிப்பாதை என்பதாலும் மழைநீர் செல்ல வழி இல்லாமல் குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதை உடனடி சரி செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 May 2024 5:43 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#46516

விபத்துக்கு வழிவகுக்கும் குழி 

சாலை

பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் இருந்து வடுகபாளையம் செல்லும் இணைப்பு சாலை, உடுமலை - பொள்ளாச்சி ரோட்டுடன் இணைகிறது. தற்போது உடுமலை ரோட்டில், பாலம் கட்டுமான பணி நடந்து வருவதால் வாகனங்கள் இந்த ரோட்டைமாற்றுபாதையாக பயன்படுத்தி வருகின்றன. அந்த ரோட்டில் வடுகபாளையம் அருகே குழி ஏற்பட்டு உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாய நிலை உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படுதவதற்கு முன்பாக அந்த குழியை மூடி சாலையை சீரமைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகள், பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick