Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 Jun 2024 9:53 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#47829

சாலையோர புதர்களால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையோர புதர்களால்    வாகன ஓட்டிகள் அவதிமற்றவை

பல்லடம் அருகேயுள்ள அனுப்பட்டியிலிருந்து கள்ளிமேடு வழியாக செல்லும் சாலையின் 2 புறங்களும் செடிகள் மற்றும் முட்புதர்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. சாலையே தெரியாத அளவிற்கு முட்புதர்கள் வளர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் போதிய தெருவிளக்கு வசதி இல்லாத இந்த இடத்தில் இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையின் இருபுறமும் செடிகள் மற்றும் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 9:51 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#47828

போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்மற்றவை

பல்லடம் என்.ஜி.ஆர் ரோடு கடைவீதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி விட்டுச் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடைகளுக்கு வரும் சரக்கு வாகனங்களும் அவைகளுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து, நினைத்த நேரத்தில் வாகனங்களை கொண்டு வந்து நிறுத்தி, சரக்குகளை இறக்குகின்றனர். இதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஒதுக்கப்பட்ட நேரத்தில், சரக்குகளை கையாளவும் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 9:47 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#47827

கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடுகுப்பை

பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் மின் நகர் அருகே ரோட்டோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த குப்பையில் கிடக்கும் பிளாஸ்டிக் கவர்கள் காற்றில் பறந்து ரோட்டில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் கண்ணில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ரோட்டோரம் குப்பை கொட்டப்படுவதை தடுக்கவேண்டும் என்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Jun 2024 9:43 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#47826

சரியாக எழுதி வைக்க வேண்டும்

சரியாக எழுதி வைக்க வேண்டும்மற்றவை

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பி.என்.ரோடு மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில்தான் ‘ இங்கு எச்சில் துப்பக்கூடாது என்று அறிவிப்பு பலகையில் ஆங்கிலத்தில் எழுதி வைத்துள்ளனர். ஆனால் ஆங்கிலத்தில் Spit என இருக்க வேண்டும். ஆனால் தவறாக உள்ளது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து திருத்திட வேண்டுகிறேன்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 10:19 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#47652

குப்பையால் சுகாதார சீர்கேடு

குப்பையால் சுகாதார சீர்கேடுகுப்பை

திருப்பூர் தென்னம்பாளையத்திலிருந்து தெற்கு தோட்டம் செல்லும் வெத்தலங்காடு 4-வது வீதி அருகே சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்த இடத்தில் இருந்த குப்பை தொட்டியும் அகற்றப்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாய் முழுவதும் குப்பையால் மூடப்பட்டுள்ளது. எனவே . குப்பைகளை அகற்றி மீண்டும் குப்பை தொட்டி அந்த இடத்தில் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 10:16 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#47651

கழிவுநீர் தேங்கி நிற்கும் பாறைக்குழி

கழிவுநீர் தேங்கி நிற்கும் பாறைக்குழிகழிவுநீர்

திருப்பூர் மணியக்காரம்பாளையத்தில் இருந்து காங்கயம் சாலைக்கு செல்லும் பவானி நகர் அருகே பாறைக்குழியில் குப்பைகள் நிறைந்துள்ளது. இதனால் பாறைக்குழியில் தண்ணீர் நிறம் மாறி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து அப்பகுதி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 10:14 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#47650

அபாய வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா?

அபாய வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா?சாலை

திருப்பூர் சின்னபொம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கொங்கு மெயின்ரோடு, கஞ்சம்பாளையம், பிச்சம்பாளையம்புதூர் ஆகிய பகுதிகளுக்கு தனித்தனி ரோடுகள் செல்கின்றன. இந்த 3 ரோடுகளும் சந்திக்கும் பகுதியில் சிறிய வேகத்தடையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கஞ்சம்பாளையம் செல்லும் வழியில் ஜே.பி. நகரில் ‘எஸ்’ வடிவில் மிகவும் அபாயகரமான வளைவு உள்ளது. இந்த அபாய வளைவின் இரு முனைகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 10:08 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#47648

பல்லடம் பஸ் நிலையத்தில் போதை ஆசாமிகள் அட்டகாசம்

பல்லடம் பஸ் நிலையத்தில் போதை ஆசாமிகள் அட்டகாசம்போக்குவரத்து

பல்லடம் பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர். மேலும் தகாத வார்த்தைகளில் கத்திக்கொண்டு இருப்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகள் அச்சம் அடைகின்றனர். எனவே போலீசார் பஸ்நிலையத்தில் அடிக்கடி ரோந்து பணிகளை மேற்கொண்டு போதை ஆசாமிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Jun 2024 10:05 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#47647

நொய்யல் ஆற்றின் கரையோரம் கட்டிட கழிவுகள்

நொய்யல் ஆற்றின் கரையோரம் கட்டிட கழிவுகள்குப்பை

திருப்பூரல் நொய்யல் ஆற்றின் கரை ஒரத்திலும் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகளுக்கு அவ்வப்போது தீ வைப்பதாலும் அந்த பகுதி புகை மூட்டமாக காணப்படுகிறது. நொய்யல் கரை ஒரத்தில் குப்பைகள் ெகாட்டுவதையும், பழைய கட்டடத்தின் கழிவுகள் கொட்டுவதையும் அதிகாரிகள் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 3:31 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#47190

நிழற்குடை சீரமைக்கப்படுமா?

போக்குவரத்து

நிழற்குடை சீரமைக்கப்படுமா? திருப்பூர்-தாராபுரம் மெயின் ேராட்டில் கோவில்வழி பகுதியில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்துக்கு ஏராளமான பொதுமக்கள் சென்று வருகிறார்கள். தாராபுரம் ரோட்டில் பழவஞ்சிப்பாளையம் பிரிவு அருகே பயணிகள் நிழற்குடை உள்ளது. இதன் மேற்கூரை தகரம் துருபிடித்து சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் அங்கிருந்து பஸ், ஷேர் ஆட்டோக்களில் செல்ல காத்்திருக்கும் பொதுமக்கள் சாலையில் நிற்கும் அவலநிலை உள்ளது. தற்போது பகலில் வெயில் அதிகரித்தும்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 3:30 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#47189

பகலில் எரியும் தெருவிளக்குகள்

மின்சாரம்

பகலில் எரியும் தெருவிளக்குகள் திருப்பூர் மாநகர பகுதியான 4-வது வார்டு விக்னேஷ்வரா நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள தெரு விளக்குகள் பகல் 12 மணி வரை எரிகிறது. மாலை 6 மணிக்கு விளக்குகள் எரிவதில்லை. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் சமூகவிரோத செயல்கள் நடக்க ஏதுவாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து சரியான நேரத்தில் விளக்கு எரியவும், அணையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள் ஆகும். ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Jun 2024 3:28 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#47188

ஆபத்தான பள்ளம்

சாலை

ஆபத்தான பள்ளம் திருப்பூர் வளம் பாலம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் ஓலையை வைத்து மறைத்துள்ளனர். யூனியன் மில் சாலையில் இருந்து வளம் பாலம் செல்லும் சாலைக்கு திரும்பும் இடத்தில் உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் உள்பட பலரும் பள்ளத்தை கவனிக்காமல் நிலை தடுமாறும் நிலை உள்ளது. போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் வாய்ப்பு உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் பள்ளத்தை சீரமைக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick