Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
27 Oct 2024 6:36 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#50991

ரவுண்டானாவில் குழி

சாலை

குன்னத்தூர் பேரூராட்சி பஸ் நிலையம் அருகே ரவுண்டானா உள்ளது. இந்த ரவுண்டானாவில் எப்போதும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். இந்த ரவுண்டானா பகுதியில் ஆபத்தான குழி உள்ளது. இதன் அருகில் வரும்போதான் குழி இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியவரும். அப்போது வாகனத்தை பிரேக் பிடித்தால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. எனவே ரவுண்டனா பகுதியில் உள்ள ஆபத்தான குழியை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 6:35 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#50990

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

தண்ணீர்

திருப்பூர்-அவினாசி சாலையில் புஷ்பா பஸ் நிறுத்தம் அருகே கடந்த சில நாட்களாக குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். தொடா்ந்து தேவாங்கபுரம் அரசு பள்ளி முன்பு குடிநீர் செல்வதால் பள்ளி மாணவ-மாணவிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குடிநீர் அதிக அளவில் வீணாவதால் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் சீராக கிடைப்பதில்லை. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 6:33 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#50989

பொங்கி பாயும் பாதாள சாக்கடை

கழிவுநீர்

திருப்பூர் காலேஜ் ரோடு மரக்கடை பஸ் நிறுத்தம் அருகே ரோட்டின் நடுவே பாதாள சாக்கடை செல்கிறது. இப்பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்த நிலையில் தற்போது பாதாள சாக்கடையில் உள்ள மூடியிலிருந்து மழை நீரும், கழிவு நீரும் குபு,குபுவென சாலையில் பொங்கி பாய்ந்து கொண்டிருக்கின்றது. இதுபோன்று ஆங்காங்கே பாதாள சாக்கடைகள் நிரம்பி வழிவது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றது. எனவே சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் பாயும் இதுபோன்ற கால்வாய்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Oct 2024 6:31 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#50988

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்குப்பை

பொங்குபாளையம் ஊராட்சியில் இருந்து காளம்பாளையம் சாலை சுடுகாடு பகுதிகளில் குப்பைகளை கொட்டி செல்கிறார்கள். இந்த குப்பைகளை கிளறும் தெரு நாய்களால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. சுகாதார சீர்கேடும் ஏற்படும் அபாயம் உருவாகி விட்டது. எனவே ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை ரோட்டிலேயே கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 6:40 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#50813

மின்கம்பத்தில் படர்ந்து இருக்கும் கொடி

மற்றவை

திருப்பூர் மாநகராட்சி 19-வது வார்டு முருகானந்தபுரம் 4-வது வீதியில் மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து தொங்குகிறது. மழைக்காலம் என்பதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பாக மின் கம்பத்தை சுற்றியுள்ள செடி கொடிகளை முற்றிலும் அகற்ற வேண்டும்

மேலும்
ஆதரவு: 7
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 6:31 PM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#50808

குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலைசாலை

அவினாசி ஊராட்சி ஒன்றியம் பாப்பாங்குளம் ஊராட்சி முதலிபாளையம் ஆதிதிராவிடர் காலனி செல்லும் பிரதான சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைக் காலங்களில் சாலை முழுவதும் சேறும்,சகதியுமாக காட்சியளிக்கிறது. உடனடியாக இச்சாலைைய சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 6:29 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#50806

மின் விளக்குகள் எரிவதில்லை.

மற்றவை

திருப்பூர்-ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு புதிய மேம்பாலத்தின் தென்புறம் மின் விளக்குகள் கடந்த ஒரு மாதமாக எரிவதில்லை. இருள் சூழ்ந்த நிலையில் அப்பகுதி உள்ளதால் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதம் நிகழும் முன்பாக மின்விளக்குகளை எரிய செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Oct 2024 6:20 PM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#50800

முட்செடிகள் சூழ்ந்த மின்கம்பங்கள்

முட்செடிகள் சூழ்ந்த மின்கம்பங்கள்மின்சாரம்

பெருமாநல்லூர் அருகே சொக்கனூர் ஊராட்சி ஆதி திராவிடர் காலனி முதல் குமாரபாளையம் வரை கோனாபுரம் செல்லும் சாலையில் மின்கம்பங்களில் முட்செடிகள், கொடிகள் சூழ்ந்துள்ளது. அதை அடுத்துள்ள இடதுபக்கம் ஒரு மின்கம்பத்தில் உள்ள மின் கம்பிகள் தாழ்வாக உள்ளது. இதனால் கனரக வாகனம் அந்த வழியில் சென்றால் மின் கம்பி உரசி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த மின் கம்பத்தில் மின் விளக்கும் பழுதாகி நீண்ட நாட்களாக எரிவதில்லை. எனவே இவற்றை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 11:04 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#50488

சாலையில் தேங்கும் மழைநீர்

சாலையில் தேங்கும் மழைநீர்சாலை

திருப்பூர்- காங்கயம் ரோடு நல்லூர் பகுதியில் சாறல் மழை பெய்தாலும் ரோட்டில் மழை தேங்கி விடுகிறத. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையில் தண்ணீர் தேங்காத வாறு வாட்டம் அமைத்து சாலை போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 10:58 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#50487

கழிவு நீரை அடைக்கும் குப்பைககள்

கழிவுநீர்

திருப்பூர்-ஊத்துக்குளி சாலை ஒற்றைக்கண்பாலம் தனலட்சுமி மில் பகுதியில் சாக்கடையில் குப்பைகள் குவிந்து கழிவு நீர் செல்ல தடைஏற்படுகிறது. எனவே அவற்றை சரி செய்ய வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 10:57 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#50486

ஆதார்காடு புதுப்பிக்க அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்

மற்றவை

ஆதார்கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. தாராபுரத்தில் ஆதார் கார்டு புதுப்பிக்க பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே சிறப்பு மையங்கள் அதிகரித்து மக்களுக்கு பதிவு செய்ய உதவி செய்ய வேண்டும். கூலி வேலை செய்பவர்கள் தங்களது வேலைகளை விட்டு பதிவு செய்ய அலைகின்றனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Oct 2024 10:55 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#50485

சாலையில் ஆபத்தான குழி

சாலையில் ஆபத்தான குழிமற்றவை

தாராபுரம் பி.என்.ரோடு தனியார் பனியன் நிறுவனம் அருகே சாலையில் ஆபத்தான பள்ளம் உள்ளது. வாகனங்கள் அருகில் வந்த பிறகுதான் பள்ளம் இருப்பது தெரிகிறது. அப்போது வாகனத்தை பிரேக் பிடிக்கும்போது பின்னால் வரும் வானங்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த அபாய குழியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick