- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
மூலனூரில் உள்ள முக்கிய சாலைகளில் ஆடுகள் கூட்டமாக சுற்றித் திரிவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில், ஆடுகள் சாலையின் குறுக்கே நிற்பதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகிறார்கள். ஆடுகளை வைத்திருப்போர், அவை சாலைகளில் திரியும் நிலையை கட்டுப்படுத்த எந்த முயற்சியையும் எடுக்காமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆடுகள் தவறுதலாக வாகனங்களில் அடிபட்டு காயமடைந்தால், அதன் உரிமையாளர்கள் வாகன ஓட்டிகளிடம் பெரும்தொகையை இழப்பீடாகக் கோருவது வழக்கமாகிவிட்டதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த பிரச்சினையை தீர்க்க ஆடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.