கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தடையின்றி மருத்துவ சேவை கிடைக்குமா?
கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் வடக்கு
தெரிவித்தவர்: தீனதயாளன்
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 33-வது வார்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்டவைகளை பரிசோதனை செய்து கொள்ள பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் பல நேரங்களில் அந்த சேவைகள் வழங்கப்படுவது இல்லை. இதனால் பொதுமக்கள் வெளியிடங்களில் அதிக பணம் செலவழித்து அந்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே சுகாதார நிலையத்திலேயே அந்த சேவைகள் தடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




