கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
உடைந்து கிடக்கும் இருக்கை
கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர் தெற்கு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கோவை செஞ்சிலுவை சங்க பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இதனை அங்கு பஸ் ஏற வரும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அங்கு ஸ்டீல் கம்பி மூலம் அமைக்கப்பட்டு இருந்த நீளமான இருக்கை உடைந்து கிடக்கிறது. இதனால் முதியவர்கள், பெண்கள் பஸ்சுக்கு காத்திருக்கும்போது அமர இடமின்றி அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த இருக்கையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.




