கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தெருநாய்கள் தொல்லை
ஓரோட்டுகுப்பை செட்டிபாளையம், கிணத்துக்கடவு
தெரிவித்தவர்: பிராபாகரன் ஆ
மதுக்கரை அருகே ஓராட்டுக்குப்பை, செட்டிபாளையம், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. அவை பகலிலும், இரவிலும் கூட்டம், கூட்டமாக சாலைகளில் உலா வருகின்றன. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் என அனைவரையும் துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் சாலைகளில் செல்லவே பலரும் அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




