கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்களா?
பொள்ளாச்சி, பொள்ளாச்சி
தெரிவித்தவர்: மூர்த்தி
பொள்ளாச்சி-பாலக்காடு ரோட்டில் பொள்ளாச்சி பழைய, புதிய பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையங்களில் குறைந்த அளவே தூய்மை பணியாளர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பஸ் நிலையங்களில் குப்பைகள் ஆங்காங்கே பரவி கிடக்கின்றன. எனவே பஸ் நிலையங்களை தூய்மையாக வைத்திருக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.