கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மழையில் நனையும் பயணிகள்
கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர் தெற்கு
தெரிவித்தவர்: ரவி
கோவை செட்டி வீதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு தகர சீட் வேயப்பட்ட பயணிகள் நிழற்குடை இருக்கிறது. அந்த தகர சீட் ஆங்காங்கே துளை விழுந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மழை பெய்யும்போது அந்த நிழற்குடைக்குள் ஒதுங்கும் பயணிகள், ஒழுகும் மழைநீரில் நனைந்து அவதிப்படும் நிலை உள்ளது. மேலும் வெயில் காலத்திலும் அந்த நிழற்குடையை பயன்படுத்த முடியவில்லை. எனவே புதிய நிழற்குடை அமைத்து தர வேண்டும்.