கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
சிங்காநல்லூர், சிங்காநல்லூர்
தெரிவித்தவர்: மணிகண்டன்
கோவை சிங்காநல்லூர் பஸ் நிலைய பின்புறம் கமலா மில் குட்டை பகுதியில் உள்ள சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து உள்ளது. சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாயை பராமரிக்க இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.