கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விழிப்புணர்வு அவசியம்
சுல்தான்பேட்டை, கோயம்புத்தூர் வடக்கு
தெரிவித்தவர்: மூர்த்தி
பொள்ளாச்சி, சுல்தான்பேட்டை, ஆனைமலை ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அல்வப்போது பெய்த மழையில் குளம், குட்டைகளில் தண்ணீர் அதிகம் தேங்கி உள்ளது. குளம், குட்டை பகுதியில் மாணவர்கள் தனியாக சென்று பார்க்கும் போது அல்லது விளையாடும் போது நீரில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை
தடுக்க ஆசிரியர்கள் மாணவர்களிடம் குளம் பற்றி பகுதிக்கு செல்லக்கூடாது என்றும், அதனால் ஏற்படும் அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வரவேண்டும்.
கிருஷ்ணன், பொள்ளாச்சி.