கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பொதுமக்கள் அவதி
செம்மாண்டம்பாளையம் புதூர், சூலூர்
தெரிவித்தவர்: செம்மாண்டாம் பாளையம் ஊர் பொதுமக்கள்
அய்யா வணக்கம்,, தாழ்மையுடன் வேண்டி கொள்கின்றோம்,,, உங்கள் செய்தியால் மக்கள் கள்ளு மற்றும் போலி மதுவினால் விழிப்புணர்வு பெறுவார்கள் என உங்களுக்கு பார்வையின் காண் அனுப்பி பாடு படுகிறோம்... உயர் அதிகாரிகள் கவனத்திற்கு உங்களால் மட்டுமே உண்மை விளங்க செய்ய முடியும்..
கள்ளு அதிக போதை ஏறும் விதமாக ஊமத்தை விதை , ஆணை மயக்கி தழை , சுவர் முட்டி தழை , கஞ்சா தழை பொடி , பூசணி தோல் சாறு என கலப்பட கள்ளு விற்பனை மூலம் பெரிய உயிர் இழப்புகள் ஏற்படும் முன்பாக தங்களின் நேரிடை கவனத்திற்கு எங்கள் புகார் மனுவினை சமர்ப்பிக்கின்றோம் .
கோவை மாவட்டம் சூலூர் வட்டம் கருமத்தம்பட்டி காவல் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களாகிய (சோமனுர் க்கு கிழக்கு பகுதிகளாகிய ), வாய்க்கால் பாளையம் செம்மாண்டம்பாளையம் புதூர்- பள்ளர் நத்தம் , செம்மாண்டம்பாளையம் , செகடந்தாளி, ஆகிய இடங்களில் அரசு டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்கு திறப்பதற்குள் ,, மேற்கண்ட கிராமத்து தென்னை மரங்கள் உள்ள தோட்டங்களில் அதிகாலை 5 மணிக்குள் கள்ளு இறக்கி விற்பனை நடத்துகின்றனர் .. சுமார் 40 தோட்டங்களில் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு தென்னை வெல்லம் தயாரிக்க என்று தெளுவு இறக்க 15 மரம் என்ற எண்ணிக்கை மாற்றி ,,
30 மரங்களுக்கு மேல் ஒரு தோட்டத்தில் 100 லிட்டர் கள்ளு மற்றும் தெளுவு இறக்கியும் , தெளுவு புளிக்க வைத்து கூடுதல் கலப்படங்கள் செய்து ,அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் விதமாய் சுமார் 500 லிட்டர் ஒரு நாள் காலை விற்பனை செய்கின்றனர் , இதே போல் மாலையும் விற்பனை நடக்கின்றது .
பெண்களுக்கு பாதுகாப்பான அரசு என்று நம்பி வாழும் பெண்களுக்கு,- அவர்கள் கணவர்கள் காலை 5 மணிக்கு போதை உடன் குடும்பத்தை கவனிக்காமல் ,வேலைகளுக்கு செல்லாமல் , குழந்தைகளை கவனிக்காமல் போதையில் எங்காவது விழுந்து கிடக்கின்றனர் , வீணான சண்டைகள் , பேருந்துகளில் காலை பெண்கள் மற்றும் குழந்தைகள் பள்ளி செல்ல முடிவதில்லை ,, கள்ளு நெடி நிற்கமுடிவதில்லை .கள்ளு போதையில் வழிப்பறி, திருடும் நபர்களின் நடமாட்டம் அதிகரித்து விட்டது
பெரிய முதலீடு செய்த மில் மற்றும் அனைத்து நிர்வாகங்களுக்கு ஆண் ஊழியர்கள் வேலைக்கு வருவதே இல்லை ,, பல நாட்கள் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகின்றது ..
தங்களிடம் எங்கள் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் கள்ளு இறக்கும் தோட்டங்களை , நாங்கள் குறிப்பிட்ட ஊர்களில் – அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை செய்து கள்ளு இறங்குவதை , தெளுவு இருகுவதை தடை செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம் ..
இப்படிக்கு தங்கள் மீது நம்பிக்கை கொண்ட உள்ளங்கள்
செம்மாண்டம் பாளையம் புதூர் -
ஊர் பொது மக்கள்,

ஆசிரியர் குறிப்பு
சூலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கள் இறங்கி விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. இதனால் சிலர் காலை நேரத்திலேயே கள், மது குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர். மேலும் பொதுஇடங்களில் தகராறில் ஈடுபட்டுகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர். எனவே சூலூர் பகுதியில் சட்டவிரோதமான கள், மது விற்பனையை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.