கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாலக்காட்டுக்கு கூடுதல் பஸ்கள்
பொள்ளாச்சி, பொள்ளாச்சி
தெரிவித்தவர்: மூர்த்தி
பொள்ளாச்சி பகுதியில் இருந்து பாலக்காட்டுக்கு ஏராளமானோர் வேலை, கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவை தொடர்பாக சென்று திரும்புகின்றனர். ஆனால் பாலக்காட்டுக்கு செல்ல காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள் கள ஆய்வு செய்து, பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.