Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 July 2022 3:30 PM GMT
Mr.Subramanian | பெங்களூரு
#3288

நடைபாதையில் குவிந்து கிடக்கும் கட்டுமான பொருட்கள்

நடைபாதையில் குவிந்து கிடக்கும் கட்டுமான பொருட்கள்மற்றவை

பெங்களூரு குமர குருபரர் சாலையில் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பு பகுதிக்கு அருகில் உள்ள நடைபாதையை அந்த பகுதி மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபாதை அருகில் கட்டுமான பணிகள் தொடங்கியது. அந்த பணி தற்போதும் நடைபெற்று வருகிறது. இதனால் அதன் அருகில் உள்ள நடைபாதையில் கற்கள், மணல் , பலகை போன்ற கட்டுமான பொருட்களை குவித்து வைத்துள்ளனர். இதனால் பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 1:53 PM GMT
Mr.Subramanian | பெங்களூரு
#2606

பஸ் நிறுத்தத்தில் கொட்டப்பட்டு இருக்கும் கட்டிட பொருட்கள்

மற்றவை

பெங்களூரு கொட்டிகேபாளையா பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் அருகே ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடம் கட்டும் பணிக்கு பயன்படுத்தப்படும் ஜல்லிகற்கள், சிமெண்டுகள் பஸ் நிறுத்தத்தில் கொட்டி வைக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் பஸ் நிறுத்தத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் ஜல்லிகற்ள், சிமெண்டுகளை அகற்றுவதுடன் அங்கு மீண்டும் கொட்டாதவாறு தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 July 2022 1:52 PM GMT
Mr.Subramanian | பெங்களூரு
#2604

சாலையோர பள்ளம் மூடப்படுமா?

சாலையோர பள்ளம் மூடப்படுமா?சாலை

பெங்களூரு ஒகலிபுரத்தில் இருந்து மாகடி ரோடு செல்லும் சாலையில் ஒரு சிக்னல் உள்ளது. இந்த சிக்னல் பகுதியில் சாலையோரமாக பள்ளம் விழுந்து உள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் இந்த சிக்னலில் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரமாக செல்வது வழக்கம். அப்போது இந்த பள்ளத்திற்குள் இருசக்கர வாகனங்களை இறக்கினால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் இந்த பள்ளத்தை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 3:34 PM GMT
Mr.Subramanian | பெங்களூரு
#1896

சாலை பள்ளம் மூடப்படுமா?

சாலை

பெங்களூரு பேகூர் நாயப்பனஹள்ளி சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையிலும், சாலையோரமும் பல இடங்களில் பள்ளம் விழுந்துள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இரவில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களில் வாகனங்களை இறக்கும்போது கீழே தவறி விழவும் வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் வகையில் சாலை பள்ளம் உடனடியாக மூடப்படுமா?.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 July 2022 3:33 PM GMT
Mr.Subramanian | பெங்களூரு
#1895

'தினத்தந்தி செய்தி எதிரொலி':சிக்னலை மறைத்த மரக்கிளை வெட்டி அகற்றம்

சாலை

பெங்களூரு அரகெரே விஜயா வங்கி லே-அவுட் பகுதியில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. அந்த சிக்னல் அருகே ஒரு மரம் உள்ளது. அந்த மரத்தின் கிளை சிக்னலை மறைத்தபடி இருப்பதாகவும், இதனால் சிக்னல் விழுவது வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை என்றும் கடந்த 9-ந் தேதி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி பிரசுரிக்கப்பட்டு இருந்தது. அந்த செய்தியின் எதிரொலியாக தற்போது அங்கிருந்த மரக்கிளை வெட்டி அகற்றப்பட்டு இருக்கிறது.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 July 2022 2:10 PM GMT
Mr.Subramanian | பெங்களூரு
#1719

உடைந்து கிடக்கும் நடைபாதை சிமெண்ட் சிலாப்புகள்

மற்றவை

பெங்களூரு அசோக்நகர் புருண்டன் கிராஸ் ரோட்டில் சாக்கடை கால்வாய்க்கு மேல் அமைக்கப்பட்டு உள்ள நடைபாதையில் சில இடங்களில் சிமெண்ட் சிலாப்புகள் உடைந்து உள்ளது. இதனால் இரவில் அந்த நடைபாதையில் நடந்து வரும் முதியவர்கள், குழந்தைகள் சாக்கடை கால்வாய்க்குள் தவறி விழ வாய்ப்பு உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு உடைந்து கிடக்கும் நடைபாதை சிமெண்ட் சிலாப்புகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 2:38 PM GMT
Mr.Subramanian | பெங்களூரு
#1540

மோசமான சாலைகள் சீரமைக்கப்படுமா?

மோசமான சாலைகள் சீரமைக்கப்படுமா?சாலை

பெங்களூரு மைலசந்திரா பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகின்றன. மேலும் சாலைகள் பெயர்ந்து காணப்படுகின்றன. தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலைகளில் ஒரே நேரத்தில் ஒரு வாகனம் சென்று வர முடிகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மோசமான நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக முன்வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 2:35 PM GMT
Mr.Subramanian | பெங்களூரு
#1538

சாலை பள்ளம் மூடப்படுமா?

சாலை பள்ளம் மூடப்படுமா?சாலை

பெங்களூரு எலனஹள்ளி ரோடு அக்‌ஷய் நகரில் உள்ள சாலையின் நடுவே பெரிய பள்ளம் விழுந்து உள்ளது. அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. சாலை பள்ளத்தால் பகல் நேரத்தில் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரவில் இருசக்கர வாகனங்களில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்தை இறக்கினால் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயமும் உள்ளது. இதனால் உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு அந்த சாலை பள்ளத்தை மூட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 11:23 AM GMT
Mr.Subramanian | பெங்களூரு
#1348

சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் சாலை

சேறும், சகதியுமாக காட்சி அளிக்கும் சாலைசாலை

பெங்களூரு பெல்லந்தூர் முனிரெட்டி லே-அவுட்டில் உள்ள சாலைகள் கடந்த சில தினங்களாக குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழையால் அந்த சாலை முற்றிலும் சேதம் அடைந்து உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 11:21 AM GMT
Mr.Subramanian | பெங்களூரு
#1347

பழுதடைந்து கிடக்கும் கார் அகற்றப்படுமா?

பழுதடைந்து கிடக்கும் கார் அகற்றப்படுமா?சாலை

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானம் அருகே உள்ள சாலையில் நடைபாதையோரம் ஒரு கார் பழுதாகி நீண்ட நாட்களாக நிற்கிறது. பகல் நேரங்களில் அந்த சாலையில் அதிக வாகனங்கள் செல்கின்றன. பழுதடைந்து நிற்கும் காரால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த காரை அங்கிருந்து உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -----------

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick