பெங்களூரு 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
'தினத்தந்தி செய்தி எதிரொலி':சிக்னலை மறைத்த மரக்கிளை வெட்டி அகற்றம்
arakera vijaya bank layout, bengaluru, பெங்களூரு
தெரிவித்தவர்: Mr.Subramanian 
பெங்களூரு அரகெரே விஜயா வங்கி லே-அவுட் பகுதியில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. அந்த சிக்னல் அருகே ஒரு மரம் உள்ளது. அந்த மரத்தின் கிளை சிக்னலை மறைத்தபடி இருப்பதாகவும், இதனால் சிக்னல் விழுவது வாகன ஓட்டிகளுக்கு தெரியவில்லை என்றும் கடந்த 9-ந் தேதி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி பிரசுரிக்கப்பட்டு இருந்தது. அந்த செய்தியின் எதிரொலியாக தற்போது அங்கிருந்த மரக்கிளை வெட்டி அகற்றப்பட்டு இருக்கிறது.




