Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
18 Sep 2022 8:10 AM GMT
Mr.Pathiman | குளச்சல்
#15637

சாலை சீரமைக்கப்பட்டது

சாலை சீரமைக்கப்பட்டதுசாலை

தோட்டியோடு பகுதியில் இருந்து திங்கள்சந்தை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இதனால் விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இந்த சாலைைய சீரமைக்க வேண்டும் என பலதரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியிலும் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து வருகிறார்கள். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 8:55 AM GMT
Mr.Pathiman | குளச்சல்
#14579

சாலையின் அவலம்

சாலையின் அவலம்சாலை

குருந்தன்கோடு ஒன்றியம், கட்டிமாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட மேலகட்டிமாங்கோடு பகுதியில் உள்ள கோவிலுக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை தற்போது மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாலையில் உள்ள பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி நின்று வாத்துகள் மேயும் சகதிகாடாக மாறி வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -இ.முருகன், கட்டிமாங்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 8:53 AM GMT
Mr.Pathiman | கன்னியாகுமரி
#14578

பயன்படுத்த முடியாத சாய்வுதளம்

பயன்படுத்த முடியாத சாய்வுதளம்போக்குவரத்து

ஏ.டி.எம். மையங்களில் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகளில் வந்து செல்ல வசதியாக சாய்வுதள பாதை அமைக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் சுசீந்திரத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சாய்வுதள பாதையின் மேலே 2 படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளது. இதனால், சக்கர நாற்காலிகளில் வரும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாமல் திரும்ப செல்கிறார்கள். எனவே, சாய்வுதளத்தை சரியாக அமைத்து மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை போக்க அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 8:51 AM GMT
Mr.Pathiman | கிள்ளியூர்
#14577

கால்வாய் ஆக்கிரமிப்பு

தண்ணீர்

வாவறை ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கவிளை பகுதியில் மழைநீர் வடிந்து செல்ல அரசு நிலத்தில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதை சிலர் ஆக்கிரமித்து வருகிறார்கள். இதனால், கால்வாய் சுருங்கி வருகிறது. அத்துடன் மழைகாலங்களில் மழைநீர் பாய்ந்து செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே, ஆக்கிரமிப்புகளை மீட்டு கால்வாயை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரபின்,வேங்கவிளை

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 8:44 AM GMT
Mr.Pathiman | விளவங்கோடு
#14576

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

களியக்காவிளை பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வருகிறார்கள். இங்கு வரும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் கட்டண கழிவறை உள்ளது. இந்த கழிவறை சரியாக பராமரிக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கட்டணம் ெகாடுத்து செல்லும் பயணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, கழிவறையை சுகாதாரமாக பேண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சதாசிவன், பார்வதிபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 8:43 AM GMT
Mr.Pathiman | பத்மனாபபுரம்
#14575

மின்கம்பம் மாற்றப்பட்டது

மின்கம்பம் மாற்றப்பட்டதுமின்சாரம்

காட்டாத்துறை சந்திப்பில் இருந்து மருதூர்குறிச்சி செல்லும் சாலையில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் அருகே பூவன்விளைதெருவில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் மிகவும் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிந்த வண்ணம் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட்டனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 12:27 PM GMT
Mr.Pathiman | குளச்சல்
#12710

சாலையோரம் ஆபத்து

சாலையோரம் ஆபத்துகழிவுநீர்

குளச்சல் நகராட்சி உள்பட்ட கள்ளியடைப்பு பகுதியில் ஒரு தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு செல்லும் சாலையில் உள்ள கழிவுநீர் ஓடை சிமெண்டு சிலாப் மூலம் மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த சிலாப் உடைந்து பள்ளமாக காணப்படுகிறது. அந்த வழியாக தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் செல்கிறார்கள். எனவே, போராபத்து ஏற்படும் முன்பு ஓடையின் மூடியில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அபுதாகிர், குளச்சல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 9:20 AM GMT
Mr.Pathiman | கிள்ளியூர்
#12673

சாலையை சீரமைக்க வேண்டும்

சாலை

விழுந்தயம்பலத்தில் இருந்து அம்சி செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், இந்த பகுதியில் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால், இருசக்கர வாகனங்களில் வருகிறவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சேதமடைந்த சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தங்கவேல், விழுந்தயம்பலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 9:19 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#12672

சீரமைக்க வேண்டிய சாலை

சாலை

நாகர்கோவில் ராமன்புதூர் திருக்குடும்ப ஆலயத்தின் பின்புறமாக செல்லும் கோல்டன் தெரு சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. அந்த சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளதால் இருச்சக்கர வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -காட்வின், நாகர்கோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 9:18 AM GMT
Mr.Pathiman | குளச்சல்
#12671

வடிகால் ஓடை தேவை

கழிவுநீர்

மணவாளக்குறிச்சி சந்திப்பில் இருந்து ஆற்றின்கரை வரை உள்ள சாலையில் மழைநீர் வடிகால் இல்லை. இதனால், மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்குவதுடன் அருகில் உள்ள வீடுகளையும் சூழ்ந்து நிற்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மழைநீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோ. ராஜேஷ் கோபால், மணவாளக்குறிச்சி. 94431 87606

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 9:17 AM GMT
Mr.Pathiman | நாகர்கோவில்
#12670

வேகத்தடை வேண்டும்

சாலை

நாகர்கோவில் மாநகராட்சியில் ேகாட்டாரில் இருந்து மணக்குடி செல்லும் சாலையில் அப்துல் காதர் மருத்துவமனை சந்திப்பு பகுதியில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்து செல்கிறார்கள். இந்த பகுதியில் வாகனங்கள் மிகவும் வேகமாக செல்வதால் பாதசாரிகள் சாலையை கடக்க மிகவும் சிரமம் அடைகிறார்கள். எனவே இந்த சாலையில் போதிய இடத்தில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஆன்றோ டெகோ சிங் ராஜன், வேதநகர். 98430 59328

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Sep 2022 9:08 AM GMT
Mr.Pathiman | குளச்சல்
#12669

கழிவுநீர் வெளியேற ஏற்பாடு தேவை

கழிவுநீர்

மணவாளக்குறிச்சி புதுக்கடை தெரு, ஆசாரிதெரு, காந்திநகர் போன்ற பகுதிகளில் வீடுகளில் உள்ள கழிவுநீர் வடிகாலில் சென்று கொண்டிருந்தது. தற்போது அதிகாரிகள் வடிகாலில் வரும் கழிவுநீர் குழாைய அடைத்து விட்டனர். இதனால், கழிவு நீர் போகாமல் வீட்டு வளாகத்தில் தேங்கி நின்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிறிதளவு நிலம் உள்ளவர்கள் பழைய வீட்டின் அருகே உறிஞ்சி குழி தோண்டினால் வீடு இடியும் சூழ்நிலை உருவாகிறது. எனவே, அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி கழிவு நீர் போக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். -ராஜேஷ்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick