Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 March 2023 4:25 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#29750

பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா ?

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியில் இருந்து காட்டுப்புத்தூர் செல்லும் சாலையில் அரூர்புதூர் பஸ் நிறுத்தம் அருகே பயணியர் நிழற்கூடம் உள்ளது. இந்த பயணிகள் நிழற்கூடத்தில் சீமை கருவேல் முள் வளர்ந்து புதர் மண்டி, சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பயணிகள் நிழற்கூடத்தை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-குப்பன், வளையபட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 4:06 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#29744

நோய் பரவும் அபாயம்

குப்பை

சேலம் சுவர்ணபுரி பெருமாள் கோவில் தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் காலி இடம் உள்ளது. இந்த இடத்தை பொதுமக்கள் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராமகிருஷ்ணன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 4:05 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#29743

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

சேலம் மாவட்டம் மேட்டூர் வீரக்கல் புதூர் பேரூராட்சி ராமன் நகர் பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் வெளியேறி வருகிறது. கடந்த 6 மாதமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-பசுபதி, மேட்டூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 4:05 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#29742

நோய் பரவும் அபாயம்

குப்பை

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தம் அருகில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் குப்பைகளால் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சசிகுமார், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 4:04 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#29741

சுகாதார கேடு

குப்பை

சேலம் மாவட்டம் தலைவாசல் பஸ் நிலையம் அருகில் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த காய்கறி மார்க்கெட் வளாகத்தில் கார்கில் போரில் இறந்த போர்வீரர்கள் நினைவாக நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவுதூண் வளாகத்தில் தலைவாசல் தினசரி காய்கறி வியாபாரிகள் குப்பைகளையும், காய்கறி கழிவுகளையும் கொட்டிசெல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் எற்படுகிறது. எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சுரேஷ், தலைவாசல், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 3:58 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#29740

அப்புறப்படுத்த வேண்டிய மழைநீர்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி ரெயில் நிலையம் வழியாக கோவை சென்னை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் செல்கின்றன. மழை காலங்களில் ரெயில் நிலையம் முன்பு மழைநீர் தே்ஙகி நிற்கிறது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவதியடைகின்றனர். எனவே அதிகாரிகள் மழைநீரை அப்புறப்படுத்தி எப்போதும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-அறிவழகன், பொம்மிடி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 3:57 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#29739

சுற்றுப்புற சூழலுக்கு கேடு

குப்பை

தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் அரூர் பஸ் நிற்கும் இடத்தில் திறந்த வெளியில் பெரிய அளவு அடுப்பு வைத்து எரிய விடுகின்றனர். இதனால் அந்த பகுதியே புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. பயணிகளுக்கு இருமல், கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பாதிப்பும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து இதனை தடுக்க வேண்டும என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-பார்வதி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 3:56 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#29738

சுரங்கப்பாதை விரிவுபடுத்த வேண்டும்

சாலை

தர்மபுரி மாவட்டம் அரசு கலை கல்லூரிக்கு பின்புறம் ெரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் மட்டுமே சென்று வரும் நிலையில் குறுகலாக உள்ளது. அருகில் உள்ள குடியிருப்பு வீடுகள், பள்ளி மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு செல்லும் வழியாக இந்த சுரங்கப்பாதை மட்டுமே உள்ளது. இதனால் 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இந்த சுரங்கப்பாதையை கனரக வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள், பள்ளி பஸ்கள் சென்று வரும் வகையில் விரிவுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 3:55 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#29737

ஆபத்தான பயணம்

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் சில நாட்களாக தனியார் பஸ்கள் மாரண்டஅள்ளியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்வதில்லை. இந்த கிராமத்தில் வசிக்கும் மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் அரசு பஸ்களில் இடமில்லாமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக மாரண்டஅள்ளியில் இருந்து ராயக்கோட்டை, பஞ்சப்பள்ளி, மல்லாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் போதிய பஸ்கள் இயக்குவதில்லை. எனவே அனைத்து பகுதிகளிலும் பஸ்களை இயக்க துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சரவணன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 3:54 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#29736

பாலம் சீரமைக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த மகனூர்பட்டி ஊராட்சி நரிக்கானூர் கிராமத்தில் இருந்து விசுவாசம் பட்டிக்கு செல்லும் பாலம் கடந்த ஆண்டு பெய்த மழையில் உடைந்து விட்டது. ஒரு ஆண்டுக்கு மேலாகியும் இந்த பாலம் தற்போது வரை சரி செய்யப்படாமல் உள்ளது. அந்த பாலத்தின் வழியே செல்லும் மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக அந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?-மணிகண்டன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 3:53 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#29735

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட கே தியேட்டர் ரோடு, கோ-ஆப்ரேட்டிவ் காலனி, ேஜக்கப் நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில சமயங்களில் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சந்தோஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 March 2023 3:53 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#29734

நடவடிக்கை எடுக்க வேண்டும்

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உழவர் சந்தையில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு நாள்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மாடுகள் கூட்டம், கூட்டமாக உழவர் சந்தையின் உள்ளே புகுந்து அங்குள்ள காய்கறிகளை தின்றும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick