Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 May 2023 5:55 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#32713

கிணற்றுக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் உங்கரானஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட முக்கல்நாயக்கன்பட்டி சந்திப்பு சாலையில் இருந்து உத்தனூர் கிராமத்திற்கு இடையே செல்லும் சாலையோரம் கிணறு உள்ளது. ஆனால் இந்த கிணறு சுற்றுசுவர் இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கிணற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே இந்த கிணற்றை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பிரசாந்த், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 5:54 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#32712

குண்டும், குழியுமான சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் 19-வது வார்டு காமராஜர் தெருவில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையயில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-பழனி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 5:54 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#32711

திறந்தவெளி கிணறு

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோளையானூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் பொது கிணறு உள்ளது. இந்த கிணறு மூடப்படாமல் திறந்தவெளியில் உள்ளது. இதனால் இந்த கிணற்றிற்கு அருகில் செல்வோர் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே உயிர் சேதம் ஏற்படும் முன்பு இந்த கிணற்றின் மேல் கம்பி வலை அமைத்து மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பார்களா?-தென்றல், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 5:53 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#32710

ஆபத்தான கழிவுநீர் தொட்டி

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டில் சாலையில் உள்ள கழிவுநீர் தொட்டி மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த தொட்டியை சிமெண்டு சிலாப்புகளால் மூட வேண்டும்.-ராஜசேகர், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 5:52 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#32709

சாலையில் தேங்கும் கழிவுநீர்

கழிவுநீர்

ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட மிடிகரப்பள்ளி அம்பேத்கர் காலனி செல்லும் வழியில் சாக்கடை கால்வாய் இல்லை. இதனால் மழை காலங்களில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சாக்கடை கால்வாய் அமைத்து சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுரேஷ், மிடிகரப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 5:51 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#32708

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ஊராட்சி ரகமத் காலனி அண்ணா நகரில் இருந்து தனியார் லாட்ஜ் வரை உள்ள கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கோவிந்தராஜ், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 5:50 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#32707

நகர பஸ்கள் இயக்க கோரிக்கை

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து உப்பாரப்பட்டி, பேயனூர், நீலிக்கிடங்கு, கொம்மம்பட்டு, கோவிந்தாபுரம், பெரியதள்ளப்பாடி, சிங்காரப்பேட்டை வழியாக ஊத்தங்கரைக்கு செல்ல அரசு பஸ் வசதிகள் இல்லை. இதனால் இங்கு வசிக்கும் பொது மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த ஊர்கள் வழியாக நகர பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மகாராஜன், கோவிந்தாபுரம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 May 2023 5:49 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#32706

தரமற்ற சாலை

சாலை

ஓசூர் ஒன்றியம் பெலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பாரதிநகரில் பிளேவர் பிளாக் சாலை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த சாலை எவ்வித சிமெண்டு பூச்சிமின்றி தரமற்றதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் சென்று வரும்போது சாலையோரம் விரிசல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை முறையாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்தோஷ், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 5:42 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#32510

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

சேலம் மாவட்டம் சங்ககிரி 2-வது வார்டில் பிரம்மாண்டவர் கோவில் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-தமிழ்செல்வன், சங்ககிரி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 5:41 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#32508

பழுதடைந்த சுகாதார வளாகம்

மற்றவை

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா மூங்கில்பாடி ஊராட்சி சேனை கவுண்டனூரில் உள்ள சுகாதார வளாகம், பழுதடைந்து உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் மேலும் அங்கு உள்ள பாதாள சாக்கடைக்கு மூடி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-செந்தில்குமார், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 5:41 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#32506

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா ?

கழிவுநீர்

சேலம் சொர்ணபுரி ராஜாஜி தெருவில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. மேலும் கொசு உற்பத்தி ஆகி அதன் தொல்லையும் அதிகமாகி உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்திரமோகன், ராஜாஜி தெரு, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2023 5:40 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#32504

மீண்டும் இ-சேவை மையம் தொடங்கப்படுமா ?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இயங்கி வந்த இ-சேவை மையம் கடந்த சில மாதங்களுக்கு முன் பூட்டப்பட்டது. இதனால் பொதுமக்கள் பட்டா மாறுதல், பட்டா, சிட்டா எடுத்தல் போன்ற பணிகளுக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இ-சேவை மையம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ரவி, எருமப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick