Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Jun 2023 5:01 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#34126

கூடுதல் மின்விளக்குகள்

மற்றவை

சேலம் பச்சப்பட்டி ஆறுமுகநகர் முதல் கிராஸ் தெருவில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அதேபோல இந்த பகுதியில் குறைந்த அளவில் மின்விளக்குகள் உள்ளன. இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் இரவில் வெளியேவர தயங்குகின்றனர். இதனால் குற்றச்சம்பவம் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பகுதியில் கூடுதல் மின்விளக்குகள் அமைத்து, சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.-பாலாஜி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 5:00 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#34125

பஸ்கள் செல்லாத மேம்பாலம்

போக்குவரத்து

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேம்பாலம் தொடங்கி குரங்கு சாவடியில் முடிகிறது. பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் இது. புதிய பஸ் நிலையத்தில் ஒரு மிகப்பெரிய வழிகாட்டி பலகையில் தர்மபுரி, மேட்டூர், பெங்களூரு செல்ல அம்புக்குறி போடப்பட்டுள்ளது. ஆனால் தனியார் மற்றும் அரசு எந்த பஸ்களும் மேம்பாலத்தில் செல்வதில்லை. இந்த பஸ்கள் மேம்பாலத்தை பயன்படுத்தினால் 5 ரோட்டில் போக்குவரத்து நெரிசல் குறையும். எனவே இந்த மேம்பாலம் வழியாக பஸ்கள் செல்ல போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களா?-ஜான்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 4:59 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#34124

பூங்கா அமைக்கப்படுமா?

பூங்கா

நாமக்கல் நகராட்சி 23-வது வார்டுக்கு உட்பட்ட கொங்குநகர் காலனியில் ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தநிலையில் அந்த பகுதியில் பொழுதுபோக்கு பூங்கா இல்லை. எனவே அங்கு பூங்கா அமைத்து கொடுத்தால் வயதானவர்கள் நடை பயிற்சி செய்யவும், மாணவர்கள் விளையாட பெரும் உதவியாக இருக்கும். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் பூங்கா அமைத்து தர வேண்டும்.-பாலா, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 4:58 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#34123

நடவடிக்கை எடுப்பார்களா?

கழிவுநீர்

மோகனூர் பஸ் நிலையத்தில் பேரூராட்சி சார்பில் குப்பைதொட்டி வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் பஸ்கள் நிற்கும் பகுதியில் உள்ள குப்பைதொட்டியின் முன்பகுதி திறந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் மூக்ைக பிடித்துெகாண்டு ெசல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஆகவே குப்பைதொட்டியை திறக்காமல் வைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பெரியசாமி, மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 4:57 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#34122

கடும் நடவடிக்கை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியில் நான்கு சக்கர வாகனத்தை உரிமம் இல்லாமல் சிறுவர்கள் ஓட்டுகிறார்கள். இதனால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சிறுவர்களை வாகனம் ஓட்டுவதற்கு தடை விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.-குரு, வெண்ணந்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 2:25 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#34058

அடிப்படை வசதிகள் அவசியம்

மற்றவை

பென்னாகரம் ஒன்றியம் மாதேஅள்ளி ஊராட்சி ராகவேந்திரா நகரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் தெருவிளக்கு எரிவதில்லை, வடிகால் வசதி செய்துதரப்படவில்லை, குப்பைகளை சேகரிக்க தூய்மைப் பணியாளர்கள் வருவதில்லை. இதனால் இங்கு குப்பைகள் குவிந்தும், கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இரவில் தெருக்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் இதுவரை இல்லை. மாதேஅள்ளி ஊராட்சி மன்றத்தில் பல முறை கோரிக்கை வைத்தும் பலன் இல்லை மாவட்ட நிர்வாகம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 2:25 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#34057

ஆபத்தான கிணறு

மற்றவை

தர்மபுரி மாவட்டம் அத்திமுட்லுவில் இருந்து அகரம் செல்லும் வழியில் சாலையோரம் மண் சரிந்த நிலையில் கிணறு உள்ளது. இந்த வழியாக பள்ளி, கல்லூரி, பால் வண்டி மற்றும் அகரம் அரசு பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் கடந்து செல்கின்றன. இந்த கிணற்றுக்கு தடுப்புச் சுவர் கட்டுவதற்காக பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கிணற்றுக்கு தடுப்பு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 2:24 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#34056

தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள்

மின்சாரம்

பென்னாகரம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிருஷ்ணாபுரத்தில், பிரதான வீதியில் அமைந்துள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனை அடுத்து அந்த பகுதி பொதுமக்கள் மூங்கில்களை கட்டி, தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளை தூக்கி நிறுத்தியுள்ளனர். இதனால் மழைக்காலங்களில் மின்சாரம் தாக்கி உயிர் பலியாகும் வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பியை உயர்த்தி கட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?- சரவணன், பென்னாகரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 2:22 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#34055

கிணற்றுக்கு இரும்பு கம்பி வேலி

சாலை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே பத்திர அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பூச்சூர் பஸ் நிலையத்தில் சாலையோரம் மூடப்படாத ஆபத்தான பொதுகிணறு உள்ளது. இந்த கிணற்றின் தடுப்புச் சுவரும் தாழ்வாகவே உள்ளதால் சிறுவர்கள் தவறி விழ வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இந்த கிணற்றிற்கு பாதுகாப்பாக இரும்பு கம்பி வேலி அமைக்க வேண்டும்.-குமரன், பூச்சூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 2:20 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#34054

புதர் மண்டிய சிறுவர் பூங்காக்கள்

பூங்கா

ஓசூர் மாநகராட்சி 43-வார்டு குருபட்டி கிராமத்தில் 7 சிறுவர் பூங்காக்கள் இருந்தும் அவை பராமரிப்பின்றி புதர்மண்டி காட்சிஅளிக்கின்றன. அந்த பூங்காக்களை சீரமைத்து பொதுமக்கள் நடைபயிற்சி செய்ய வசதியாக நடைபாதை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.-மணி, குருபட்டி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 2:19 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#34053

பிளாஸ்டிக்கை தவிர்க்கலாமே?

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஒமதேபள்ளி பகுதியில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. இங்கு டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இங்கு மது குடிக்க வருபவர்கள் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்களை அப்பகுதியிலேயே போட்டு செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. அந்த பகுதியில் உள்ள ஆடு, மாடு, கன்றுகள் பிளாஸ்டிக் கழிவுகளை தின்பதால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை போடுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பிரபு, ஒமதேப்பள்ளி, சூளகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Jun 2023 2:19 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#34052

ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை

சாலை

ஊத்தங்கரை ஒன்றியம் மகனூர்பட்டி ஊராட்சி குரும்பர்வலசை கிராமத்தில் இருந்து விசுவாசம்பட்டி செல்லும் தார்சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையில் தார்கள் பெயர்ந்து ஜல்லிக்கற்கள் ஆங்காங்கே காணப்படுவதால் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. எனவே போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை தார்சாலையாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-வெங்கடேசன், மகனூர்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick