Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Jun 2023 4:02 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#35319

பாழடைந்த குளம்

மற்றவை

ஓசூர் காளேகுண்டா பகுதியில் மிகவும் பழமையான குளம் ஒன்று உள்ளது. நீண்ட காலமாகவே ஓசூர் மக்கள் தங்கள் தண்ணீர் தேவைக்காக இந்த குளத்துநீரை பயன்படுத்திவந்தனர். தற்போது இந்த குளம் பாழடைந்து, நீரும் மாசடைந்து உபயோகிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த குளத்தை விரைவில் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.-சிவா, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 4:01 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#35318

பொதுமக்கள் அவதி

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் மற்றும் போச்சம்பள்ளி சுற்று வட்டாரங்களில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மாங்கூழ் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு மற்றும் கெட்டுப்போன மாம்பழங்களை ஆங்காங்கே சாலையோரத்தில் இரவு நேரங்களில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மாங்கூழ் தொழிற்சாலை கழிவுகளை குறிப்பிட்ட இடத்தில்கொட்டி அவற்றை இயற்கை உரமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 4:00 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#35317

சீரமைக்கப்படாத சாலைகள்

சாலை

ஓசூர் மாநகராட்சியில் சில இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. குறிப்பாக 41-வது வார்டு ஆர்.கே. அட்கோ பகுதியில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. மேலும் அந்த பகுதியில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளை சீரமைத்து தினமும் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.-விக்கி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 3:59 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#35316

ஆற்றில் கலக்கும் கழிவுநீர்

கழிவுநீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கிராமங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாம்பாற்றில் கலக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மாசு அடைந்து துர்நாற்றம் விசி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இனிவரும் நாட்களில் கழிவுநீர் கால்வாய்களை பாம்பாற்றில் ெசல்லாத வகையில் மாசு கட்டுப்பாட்டு வாரியமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கிருஷ்ணா, பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 3:59 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#35315

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

ஏரியூரில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் ஏராளமான கடைகள் உள்ளன. ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தினமும் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காகவும், மருத்துவம், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக பணிகளுக்காக ஏரியூருக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஏரியூர் கடைகளுக்கு பொருட்களை இறக்க வரும் கனரக வாகனங்கள், சாலையிலேயே நிறுத்தி பொருட்களை ஏற்றி இறக்குகின்றனர். இதன் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 3:58 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#35314

மூடப்படாத கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சிக்க மாரண்டஅள்ளி ஊரின் மைய பகுதியில் கழிவுநீர் கால்வாயின் மேல் சிமெண்டு சிலாப்புகள் நீண்ட நாட்களாக உடைந்த நிலையில் உள்ளது. இது பற்றி பலமுறை ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த குறுகிய சாலை வழியாக மோட்டார் சைக்கிள், சரக்கு வாகனங்கள் செல்லும் சாலை என்பதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. அதனால் கழிவுநீர் கால்வாய் மேல் சிமெண்டு சிலாப்புகள் அமைக்க ஊராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க அந்த பகுதியில் உள்ள மக்கள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 3:57 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#35313

ஆக்கிரமிக்கப்பட்ட சாலை

சாலை

தர்மபுரி நகராட்சியில் தினமும் காலை முதல் இரவு வரை பிரதான சாலைகளில் வாகன ஓட்டிகள் பரபரப்பாக சென்று வருகின்றனர். குறிப்பிட்ட சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நடந்த வண்ணம் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றினால் விபத்துகளை தவிர்க்கலாமே!-முத்து, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Jun 2023 3:56 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#35312

சாய்ந்த மின்கம்பம்

சாய்ந்த மின்கம்பம்மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் லாடக்கார தெரு பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் சூறை காற்றுக்கு மின் கம்பம் சாய்ந்து உள்ளது. இந்த மின்கம்பத்தின் கம்பிகள், உயர் மின்னழுத்த கம்பிகளுடன் உரசி, அடிக்கடி தீப்பிடித்து வருகிறது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.-சரவணன், கிருஷ்ணாபுரம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:17 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#35169

சேதமடைந்த மின்கம்பம்

மின்சாரம்

சேலம் தாதகாப்பட்டி பென்ஷன் லைன்தெரு தெற்கு தபால் நிலைய சாலையில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பம் பல மாதங்களாக சேதமடைந்து காணப்படுகிறது. மின் கம்பத்தில் உள்ள ஒயர்கள் தாழ்வாக தொங்கி கொண்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் ஒயர்களில் மோதி செல்கின்றன. இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மின்கம்பம் முழுவதும் சேதமடைந்தும், கம்பிகள் வெளியே தெரிந்து கொண்டும் உள்ளன. எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த மின்கம்பத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்து...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:16 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#35168

பயனற்ற சமுதாய கூடம்

மற்றவை

சேலம் கோட்டை பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மிகப்பெரிய மாநகராட்சி சமுதாய கூடம் பயன் படுத்தப்படாமல் உள்ளது. எனவே இந்த சமுதாய கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ஜெயகோபால், கோட்டை, சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:15 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#35167

குப்பைகள் அகற்றப்படுமா?

குப்பை

சேலம் இரும்பாலை முதல் கேட், கணபதிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இதன் அருகே அப்பகுதியில் சேகரிக்கும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் துர்நாற்றத்தால் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-அருண்குமார், இரும்பாலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 Jun 2023 5:14 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#35165

விபத்து அபாயம்

போக்குவரத்து

சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் அருகே பழைய சூரமங்கலத்திற்கு செல்வதற்கான சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதைக்கு செல்லும் நுழைவு வாயிலில் மழைநீர் செல்வதற்காக இரும்பு கம்பிகள் போடப்பட்டுள்ளன. தற்போது இந்த இரும்பு கம்பிகள் பழுதடைந்து வளைந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கம்பிகளை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கிதியோன், சோளம்பள்ளம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick