Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
2 Aug 2023 3:46 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#37359

குடிநீர் தொட்டி சரி செய்யப்படுமா?

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட கவுனூர் செல்லும் சாலையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் தொட்டி பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதைப் பற்றி பலமுறை பேரூராட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பழுதடைந்த குடிநீர் தொட்டியை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜனார்த்தனன், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 5:51 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#37222

மின்விளக்குகள் சீரமைக்கப்படுமா?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் நடுப்பட்டி பஞ்சாயத்து பகுதியை சேர்ந்த நரிக்கல் கரடு பகுதியில் இருந்து நடுப்பட்டி செல்லும் சாலையில் உள்ள மின்விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் எரியாத மின்விளக்குகளை சீரைமக்க நடவடிக்கை எடுப்பார்களா?-ராஜி, நரிக்கல் கரடு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 5:50 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#37221

கட்டிடத்தில் விரிசல் விழும் அபாயம்

மற்றவை

நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் போலீஸ் நிலையம் பின்புறம் காவலர் குடியிருப்பு உள்ளது. இதில் ஏராளமான காவலர்கள் குடியிருகின்றனர். இந்த நிலையில் காவலர்கள் குடியிருப்பின் 2-வது மாடியில் பின்பகுதியில் ஒரு மரக்கன்று வளர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் கட்டிடம் சேதமடைந்து விரிசல் விழகிறது. மேலும் கட்டிடம் இடியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த செடியை அகற்றி கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சிவராஜ், பரமத்திவேலூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 5:49 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#37220

ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் 24-வது வார்டு ஜெட்டிகுள தெருவில் புறவழி சாலை சேதமடைந்து உள்ளது. மேலும் சாலையை ஆக்கிரமித்து கடைகளின் விளம்பரம் பலகைகள் சாலையின் ஓரங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை சரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-.சதீஷ்குமார், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 5:49 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#37219

ஆபத்தான பயணம்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் இருந்து காலை 8.30 மணி அளவில் சேந்தமங்கலம் வழியாக செல்லும் அரசு டவுன் பஸ்சில் பள்ளி மாணவர்கள் அடிக்கடி படிக்கட்டில் தொங்கிய படி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சேகர், காந்திபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 5:47 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#37218

அகற்றப்படாத குப்பை

குப்பை

சேலம் மணக்காடு தெற்கு தெரு வசிக்கும் பொதுமக்கள் சாலை முனையில் குப்பைகளை கொட்டுகின்றனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து கிடப்பதால் சாலையில் இருந்து தெருவிற்குள் திரும்பும் போது வாகன ஓட்டிகள் வழுக்கி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே அந்த பகுதியில் சாலையோரம் அல்லது வேறு இடத்திலோ குப்பை தொட்டி வைத்து தினமும் குப்பைகள் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.-கிஷோர் கண்ணன், மணக்காடு, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 5:46 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#37217

சீரமைக்க வேண்டிய சாலை

சாலை

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் 1-வது வார்டுக்குட்பட்ட எம்.பி.எஸ். காட்டுவளவு ஜாகீர் காமநாயக்கன்பட்டி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிது. ஆனால் சாலையில் தேங்கி இருக்கும் சாக்கடை நீரை அகற்றாமல் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே கழிவு நீரை அகற்றிவிட்டு சாக்கடை கால்வாய் அமைத்து சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சுப்பிரமணி, சூரமங்கலம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 5:46 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#37216

குண்டும். குழியுமான சாலை

சாலை

சேலம் மாவட்டம் வாழப்பாடி- கடலூர் முக்கிய சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் சேலம்- கள்ளக்குறிச்சி செல்லும் பெரும்பாலான பஸ்கள் வாழப்பாடி ஊருக்குள் வராமல் நெடுஞ்சாலையிலே செல்கின்றன. எனவே சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மணி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 5:44 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#37215

எரியாத மின்விளக்கு

மின்சாரம்

சேலம் மாவட்டம் எருமாபாளையம் ஊராட்சி டாக்டர் எம்.ஜி.ஆர். கலையரங்கம் அருகில் உயர் கோபுர மின்விளக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எரியவில்லை. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே எரியாத இந்த மின்விளக்கை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கஸ்தூரி, எருமாபாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 5:42 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#37212

சேதமடைந்த சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நியூ டெம்பிள் ஹட்கோ பகுதியில் உள்ள மவுனகுரு விநாயகர் கோவில் அருகே உள்ள சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சங்கரநாராயணன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 5:40 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#37211

"தினத்தந்தி"க்கு பாராட்டு

ட்ரெண்டிங்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சி 2-வது வார்டு நேரலகோட்டை கிராமத்தில் குடியிருக்கும் ஆதிதிராவிடர்களுக்கு என உள்ள மயானத்திற்கு செல்லும் சிமெண்டு சாலையின் மத்தியில் மின் கம்பம் உள்ளதால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல சிரமப்படுவதாகவும் "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்றி அமைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய "தினத்தந்தி"க்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.-பரணி, பர்கூர்,...

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 July 2023 5:39 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#37210

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இவை வாகனங்களில் செல்வோரையும், பொது மக்களையும் துரத்துவதால் அவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-விக்காஷ், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick