Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 Sep 2023 5:20 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#40094

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் கூட்டுரோடு சாலையில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தினமும் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக துரத்துவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரதீப், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 5:19 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#40092

சேதமடைந்த சாலை

சாலை

ஓசூரில் நியூ ஏ.எஸ்.டி.சி. ஹட்கோ செல்லும் 100 அடி சாலை சேதமடைந்து உள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். -முரளி, ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 5:18 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#40091

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா மரிமாணபள்ளியில் இருந்து மஸ்திகனூர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். -ரவி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 5:16 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#40090

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

தர்மபுரி நகரின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. தெருநாய்கள் சாலைகளில் செல்லும் பொதுமக்களை துரத்துவதால் அவர்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். வாகன ஓட்டிகளை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே ெதருநாய்களை பிடித்து செல்ல நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -பழனிவேல், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 5:15 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#40089

அடிப்படை வசதி ஏற்படுத்தப்படுமா?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கோழி மேக்கனூர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்குள்ள வீடுகளுக்கு குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்படுகிறது. அதனை முறையாக அகற்றாததால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த பகுதிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ராஜாமணி, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 5:14 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#40087

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லு கிராமத்தில் நீண்ட நாட்களாக குடிநீர் தொட்டியை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. இதனால் அங்கு தண்ணீர் பிடிக்க வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர். எனவே இந்த கழிவுநீரை அகற்றி குடிநீர் தொட்டியை சுற்றி சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -சிவக்குமார், அத்திமூட்லு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Sep 2023 5:12 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#40086

கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தொட்டபடகாண்ட அள்ளி கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் திறந்த வெளியில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சுத்தம் செய்து கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -தமிழ், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 5:36 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#39919

தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

சேலம் பச்சப்பட்டி ஆறுமுகநகர் முதல் குறுக்கு தெருவில் சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.் அந்த பகுதியில் குப்பைகள் தினமும் அள்ளாததால் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வாருவார்களா? எனவே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. -பாலாஜி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 5:36 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#39918

அறிவிப்பு பலகை அவசியம்

போக்குவரத்து

சேலம்-ஏற்காடு சாலையில் காளியா கோவில், சின்ன கொல்லப்பட்டி போன்ற இடங்களில் நகர பஸ்கள் நிற்கும் இடங்கள் தெரியாமல் பயணிகள் அவதிப்படுகிறார்கள். எனவே நகரில் இந்த பகுதி மற்றும் முக்கிய பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் நிற்கும் இடங்களில் பஸ் நிறுத்தம் என அறிவிப்பு பலகை அவசியம் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுப்பார்களா? -மஹ்மூத், சின்னகொல்லப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 5:35 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#39917

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் ஆண்டிபட்டி ஊராட்சி கிழக்கு சக்திவேல் ரோடு மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க முன்வருவார்களா? -மணிகண்டன், ஆண்டிபட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 5:35 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#39916

சாக்கடை கால்வாயில் மின்கம்பம்

மின்சாரம்

சேலம் 51-வது வார்டு அன்னதானப்பட்டி, சாஸ்திரிநகர் ரோட்டில் சாக்கடை கால்வாய் மிகவும் சேதமடைந்துள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் மழைநீர் அந்த பகுதி முழுவதும் தேங்கி விடுகிறது. சாக்கடை கால்வாயின் மேல்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள மின்கம்பம் மிகவும் அரித்து, சேதமடைந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று விடுமோ என அச்சமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மின் வாரியத் துறையினர் விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2023 5:34 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#39915

பராமரிக்கப்படாத மைதானம்

பூங்கா

நாமக்கல் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் திறனை ஊக்குவிக்கவும், ஆரோக்கியம் மேம்படவும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. சில மைதானங்கள் பராமரிப்பு இன்றி காணப்படுவதுடன் இதில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்து காட்சி அளிக்கிறது. இதனால் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மைதானங்களை பராமரிக்க வேண்டும். -கோபால், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick