Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Oct 2023 4:18 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#40871

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட தக்காளி மண்டி பின்புறம் உள்ள தெருக்களில் சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டுவதால் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -முரளிதரன், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 4:17 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#40870

வேகத்தடை அமைக்கலாமே!

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி நகரில் மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் என பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் வேகமாக செல்வதால் அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்துகள் ஏற்படுகின்ற முக்கிய இடங்களில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். -பசுபதி, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 4:17 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#40869

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி நகரின் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் சுற்றிதிரிகின்றன. அவை சாலைகளில் செல்லும் பொதுமக்களை துரத்துவதால் அவர்கள் அச்சமடைகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளை துரத்துவதால் அவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த தெருநாய்களை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 4:16 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#40868

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் 8-வது வார்டுக்குப்பட்ட விநாயகபுரம் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் புதிதாக கட்டப்பட்டது. ஆனால் நீண்ட நாட்களாக பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் மூடியே வைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அவதியடைகின்றனர். எனவே இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ? - சீனிவாசன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 4:15 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#40867

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அடுத்துள்ள மஜீத்கொல்லஅள்ளியில் இருந்து ஐகுந்தம் கொத்தப்பள்ளி வரை செல்லும் வழியில் சாலையோரம், விவசாய நிலங்கள் மற்றும் ஏரி பகுதிகளில் மின்கம்பிகள் தாழ்வான நிலையில் செல்கின்றன. இதனால் மழை காலங்களில் காற்று வேகமாக வீசும் போது விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த மின்கம்பிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தினேஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 5:23 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#40715

சாலையில் ஓடும் கழிவுநீர்

கழிவுநீர்

ஓமலூர் தொகுதி தும்பிபாடி ஊராட்சி 1-வது வார்டில் கெண்டப்பெரியான் வலசு உள்ளது. இந்த பகுதியில் உள்ள சாலையில் சாக்கடை கழிவுநீர் செல்கிறது. மேலும் சாக்கடை நீர் சாலையில் தேங்கியபடி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் இது இடையூறாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். -சிவா, கெண்டப்பெரியான் வலசு,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 5:22 PM GMT
Mr.Nagarajan | சங்ககிரி
#40714

வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

சாலை

பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அருகில் அரசு மருத்துவமனை எதிரில் சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் சாைலயில் தோண்டப்பட்ட குழியை சரியாக மூடாமல் விட்டு விட்டனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும். -ராமன், பெத்தநாயக்கன்பாளையம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 5:22 PM GMT
Mr.Nagarajan | ஓமலூர்
#40713

சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

கழிவுநீர்

மேச்சேரியின் எல்லை பகுதியான மேட்டூர் சாலையில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை தூர்வாராததால் கழிவுநீர் அடைத்து சாலையில் செல்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனஓட்டிகள், பொதுமக்கள் மீது சாக்கடைநீர் விழுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் சுகாதார சீர்கேடும் துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். -துரை, மேச்சேரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 5:21 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#40712

தாமதமாகும் சாலைபணி

சாலை

சேலம் பூலாம்பட்டியில் இருந்து எடப்பாடி செல்லும் வழியில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. மேலும் சாலை குறுகி காணப்படுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமாக உள்ளது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே தாமதமாகும் சாலையை பணியை பெரிய விபத்துகள் நடக்கும் முன்பு விரைந்து முடிக்க வேண்டும். -அன்பழகன், எடப்பாடி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 5:20 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#40710

பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

சாலை

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் சாலையோரங்களில் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகிறது. மழை பெய்யும்போது அதில் மழைநீ்ர் தேங்குவதால் பள்ளம் தெரிவதில்லை. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் அதில் தவறி விழ வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் சாலையோரங்களில் உள்ள பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -முகில், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 5:19 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#40709

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

மோகனூரில் இருந்து வளையப்பட்டி செல்லும் சாலையில் குமரிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட செவிட்டுரங்கன்பட்டி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகே செவிட்டுரங்கன்பட்டி பிரிவு ரோடு பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது. இதனால் சாலையும் பழுதாகும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் குடிநீர் குழாயை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும். -பழனியப்பன், மோகனூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2023 5:19 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#40708

அதிகாரிகள் நடவடிக்கை

மற்றவை

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி அலுவலக சுற்றுச்சுவர் முன்பு தனியார் அமைப்புகளின் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகம் முன்பாக விளம்பர பலகைகள் வைக்க கூடாது என்பது அரசாங்க உத்தரவு. அதையும் மீறி விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அவற்றை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், காளப்பநாயக்கன்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick