Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 July 2022 4:30 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#1592

மோசமான சாலை

மோசமான சாலைசாலை

சேலம் ராஜீவ்காந்தி சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது கொண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு இடையே சாலை கடந்து செல்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 4:26 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#1590

பொதுகழிப்பிடம் வேண்டும்

மற்றவை

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த பள்ளிப்பட்டி கிராமம் காலாண்டியூரில் வசித்துவரும் ஆதிதிராவிடர் மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் திறந்தவெளியை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெண்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் பொதுகழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 4:25 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#1589

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

சேலம் மாவட்டம் வீரபாண்டி யூனியனை அடுத்த சின்னையூர், கொத்தனூர், கணவாய்க்காடு, பெருமாம்பட்டி வரை நெடுஞ்சாலையில் 2 பக்கமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகின்றன. சாலையோரம் வாகனங்கள் நிறுத்தாதபடி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 4:24 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#1588

ஏ.டி.எம். முன்பு நிற்கும் வாகனங்கள்

ஏ.டி.எம். முன்பு நிற்கும் வாகனங்கள்மற்றவை

சேலம் ஜங்ஷன் ரெயில்வே நிலையம் அருகே வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் உள்ளது. இந்த பகுதியிலேயே நான்கு ஏ.டி.எம்.கள் செயல்பட்டு வருகிறது. ஏ.டி.எம். மையத்தின் மிக அருகிலேயே கார்கள் நிறுத்தப்படுவதால் ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே ஏ.டி.எம். மையங்களுக்கு வந்து செல்ல சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 4:23 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#1587

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு துறையூர் சாலையில் இருந்து கொசவம்பட்டி ஏரி கரை வழியாக இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 July 2022 4:19 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#1583

பள்ளிக்கூடம் அருகே அள்ளப்படாத குப்பைகள்

குப்பை

நாமக்கல் மாவட்டம் ஆலாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் பள்ளிக்கூடம், தபால் அலுவலகம், மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகிலேயே குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. பல நாட்களாக குப்பைகள் அல்லாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி தினமும் குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 6:44 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#1459

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

சேலம் மாநகராட்சியில் இருந்து செவ்வாய்பேட்டை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். வாகனங்கள் அதிகம் செல்லும் அந்த சாலையை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 July 2022 6:41 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#1457

அடிப்படை வசதிகள் தேவை

மற்றவை

சேலம் மாவட்டம் கொளத்தூர் சிங்கிரிப்பட்டி ஊராட்சியில், மாங்காடு, பூலான்கரடு பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் பொது மயானத்திற்கு சாலை, சுற்றுச்சுவர், எரி மேடை போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மயானத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022 4:34 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#1306

ஆபத்தான குடிநீர் தொட்டி இடிக்கப்படுமா?

தண்ணீர்

வெண்ணந்தூர் அருகே வெள்ளைபிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்திற்குள் உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் கிணறு ஆகியவற்றில் இருந்து தண்ணீர் எடுத்து நீர்தேக்க தொட்டியில் நிரப்பப்பட்டது வருகிறது. இந்த நிலையில் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் பழுதடைந்து உடையும் நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இந்த தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் ஆபத்தான தொட்டியை இடித்து விட்டு...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 July 2022 4:04 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#1300

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலை, கே.சி.சி. நகர், பஸ்தி உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கூட்டம், கூட்டமாக சுற்ற கூடிய நாய்கள் சாலைகளில் இரு சக்கர வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்துக்களை ஏற்படுத்தி விடுகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் பணி முடிந்து வீட்டிற்கு செல்ல கூடிய இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது. பலரும் நாய் கடியால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்திட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 July 2022 2:35 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#1182

குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்குப்பை

சேலம் உடையாப்பட்டி மின் அலுவலகம் அருகே அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் உள்ளேயே பாரும் இயங்குகிறது. இங்கு சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் அருகில் உள்ள ஓடை மற்றும் அதன் கரையோரத்தில் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே பிளாஸ்டிக் கழிவுகளை ஓடையில் கொட்டாமல் முறையாக அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 July 2022 2:29 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#1177

அடிப்படை வசதிகள் வேண்டும்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பூதநத்தம் ஊராட்சியில் குண்டல்மடுவு கிராமத்தில் இருளர் காலனி உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அங்கு குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை செய்து தரப்படவில்லை. கிணற்று நீரையே நம்பி வருகின்ற இவர்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இந்த இருளர் காலனி மக்கள் குடிநீரின்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அதிகாரிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick