Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 July 2022 7:03 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#1103

தார் சாலை வசதி தேவை

சாலை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த அண்ணாநகருக்கு செல்ல மண் சாலை உள்ளது. அந்த சாலையும் உரிய பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் இந்த சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால் இந்த பாதையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அண்ணா நகருக்கு தார் சாலை வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுப்ரமணி, அண்ணாநகர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 July 2022 6:50 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#1099

திறக்கப்பட்ட பூங்கா

திறக்கப்பட்ட பூங்காபூங்கா

நாமக்–கல் மாவட்–டம் வெண்–ணந்–தூர் ஏரி கரை–யோ–ரம் அரசு சார்–பில் சிறு–வர் பூங்கா கட்–டப்–பட்–டது. ஆனால் திறப்பு விழா காணாமல் இருந்த இந்த பூங்–காவை உடனடியாக திறக்க நட–வ–டிக்கை எடுக்க வேண்–டும் என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் பூங்காவை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். -தேவராஜன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick