Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
30 Aug 2022 5:48 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#11820

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் தாலுகா லத்துவாடி கிராமத்தில் அய்யப்பன் கோவில் பின்புறம் உள்ள மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் உள்ளதால் அந்த பகுதியில் மக்கள் நடமாட மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் இந்த மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டும். -ரமேஷ், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 5:47 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#11819

ஆபத்தான மின்கம்பம்

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சி காளிப்பட்டி கிராமத்தில் ராஜாஜி தெருவில் மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயத்தில் உள்ளது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் புதிய மின்கம்பம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணேசன், காளிப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 5:45 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#11818

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே நங்கவள்ளி தோப்பு தெருவில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருநாய்கள் தெருவில் செல்லும் மக்களை துரத்துகின்றன. இதனால் பொதுமக்கள் இரவில் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் இந்த தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -கதிர்ராஜ், நங்கவள்ளி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 5:44 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#11816

ஆபத்தான பள்ளம்

ஆபத்தான பள்ளம்சாலை

சேலம் மாவட்டம் மேட்டூர் பூ மார்க்கெட் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே விபத்து ஏதும் ஏற்படும் முன் இந்த பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -சென்ன கிருஷ்ணன், சிங்கிரிபட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 5:43 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#11815

சேறும், சகதியுமான சாலை

சாலை

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா சித்தூர் கிராமத்தில் புளியம்பட்டி அரசு பள்ளிக்கு செல்லும் சோலையன் தெரு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதில் மழை நீரும் தேங்கி நிற்கிறது. இதனால் சேறும், சகதியுமான சாலையில் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும். -தினேஷ்குமார், புளியம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 5:42 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#11814

ஆபத்தான கம்பி

மின்சாரம்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள டிரான்ஸ்பாா்மாில் நான்கு மின்கம்பிகளுக்கு இடையே ஆபத்தான முறையில் 'ஸ்டே' கம்பி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பியை பிடிக்கும் போது மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே ஆபத்தான இந்த 'ஸ்டே' கம்பியை அகற்ற வேண்டும். -கனகராஜ், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 5:27 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#11812

அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகள்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் பகல் இரவு நேரங்களில் சிலர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளதால் பொது மக்கள் அமருவதற்கும் இடமில்லாமல் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -இளஞ்செழியன், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 5:25 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#11811

சுகாதாரமற்ற கழிவறை

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இங்குள்ள கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்படாமல் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இதனால் மாணவிகள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளி நிர்வாகம் கழிவறையை சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். -வேல்முருகன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 5:24 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#11810

ஆபத்தான சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே குறிஞ்சிநகர் சுங்கசாவடியையொட்டி நாராயணபுரம் கிராமத்திற்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் கிராம மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் குழிகள் தோண்டி வைத்துள்ளனர். இந்த குழிகளில் தற்போது மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். விபத்து ஏற்படும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த குழிகளை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -ரவி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 5:19 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#11807

தேங்கிய மழை நீர்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கும் நிலை உள்ளது. இதனால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தாழ்வான பகுதியை சமன் செய்து இனிவரும் காலங்களில் மழை நீர் தேங்கி நிற்காமல் இருக்க மாணவ மாணவிகளின் நலன் கருதி துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -சம்பந்தம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 5:16 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#11805

சேதமடைந்த நூலகம்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் பெய்த மழையால் தேர்ப்பேட்டையில் உள்ள கிளை நூலகத்திற்குள் மழைநீர் கசிந்து நூலகத்திற்குள் புகுந்தது. எனவே அதிகாரிகள் இந்த நூலகத்தில் மழைநீர் புகாமல் இருக்கும்படி சீரமைக்க வேண்டும். அல்லது வேறு இடத்திற்கு நூலகத்தை மாற்றி அமைக்க வேண்டும். -பசுபதி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
30 Aug 2022 5:13 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#11803

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் கீழ்மத்தூர் கிராமத்தில் இருந்து ஆண்டியூர் செல்லும் தார்சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் 2 சக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்து காயங்கள் ஏற்படுவதால் இந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். -பிரேம்குமார், கீழ்மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick