Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
7 Sep 2022 4:27 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#13469

சேதமடைந்த சாலை

சாலை

ஓசூர் என்.ஜி.காலனியின் பின்புறமுள்ள குறிஞ்சி நகர விரிவாக்க பகுதி 2-வது குறுக்குத்தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் ஓசூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இந்த பகுதியில் மழைநீர் குளம் தேங்கி நிற்கிறது. மேலும் சாலை மிகவும் சேதமடைந்தும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையில் மழைநீர் தேங்காத வகையில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.-சையத் அன்சர், குறிஞ்சி நகர், ஓசூர்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 4:22 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#13463

குண்டும், குழியுமான சாலை

சாலை

ஓசூர் மாநகராட்சியின் நெடுஞ்சாலைக்கு சொந்தமான பிரதான சாலைகள் சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேந்திரன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 4:21 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#13460

வீடுகளை சூழ்ந்த மழைநீர்

மற்றவை

கிருஷ்ணகிரி அருகே உள்ள அகசிப்பள்ளி, தேவசமுதிரம் பஞ்சாயத்து பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்துள்ளது. மழை காலங்களில் இந்த பகுதிகளில் மழைநீர் வீடுகளை சூழ்ந்து கொள்வது வழக்கமாக உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வெளியில் வரமுடியாத சூழ்நிலை உருவாகிறது. மேலும் இந்த மழைநீருடன் சாக்கடைநீரும் கலந்து வருவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஜெயன், தேவசமுதிரம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 4:20 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#13456

பயணிகள் நிழற்கூடம்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் உள்ளன. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் மழைக்காலங்களிலும், கோடை காலங்களிலும் நிற்க போதிய இட வசதி இல்லாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த 2 இடங்களிலும் நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் -நிர்மல், பர்கூர் கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 4:19 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#13454

நோய் பரவும் அபாயம்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா கொலசனஅள்ளி ஊராட்சி மன்ற கட்டிடத்தின் முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டி சேதமடைந்து தண்ணீர் வெளியேறி அந்த பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், அந்த வழியே செல்லும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை அகற்றி விட்டு புதிய குடிநீர் தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நிரஞ்சன்,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 4:17 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#13453

சுகாதார கேடு

குப்பை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா வெங்கடசமுத்திரம் முதல்நிலை ஊராட்சியில் சக்திநகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த சக்திநகர் சாலை அருகே குப்பை தொட்டியில் தேங்கிய குப்பைகள் பல நாட்களாக அள்ளப்படாமல் இருப்பதால் தெரு நாய்கள், குப்பைகளை கிளறுகிறது. சாலையில் செல்லும் பொதுமக்கள் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தொற்று நோயால் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது‌. இதனால் குப்பைகளை தினமும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் -கண்ணன், சக்தி நகர் பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 4:16 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#13452

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தம் கிராமம் காலனி பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. எனவே தினமும் குப்பைகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -குமரேசன், பையர்நத்தம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 4:14 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#13451

சீரமைக்க வேண்டிய கழிவுநீர் கால்வாய்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் மஜித் தெருவில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வாரி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -இளையராஜா, பொ.மல்லாபுரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2022 5:50 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#13297

சேதமடைந்த சாலை

சாலை

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தொளசம்பட்டி காந்தி நகரில் உள்ள ஓம்காளியம்மன் கோவில் தெருவில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த 8 ஆண்டுகளாக மழை காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவசந்திரன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2022 5:49 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#13296

பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் தாலுகா ஏ.என்.மங்கலம் முதல் கூட்டாத்துபட்டி வரை எரிப்புதூர், தேங்கல் பாளையம், செங்குட்டை, பாலப்பட்டி ஆகிய ஊர்கள் உள்ளன. இதில் 1000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் காலை, மாலை நேரங்களில் இயக்கப்பட்டு வந்த பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மீண்டும் காலை மற்றும் மாலை நேலங்களில் பஸ்களை இயக்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சிவா, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2022 5:48 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#13295

மீண்டும் பஸ்களை இயக்க வேண்டும்

போக்குவரத்து

சேலம் மாவட்டம் தொளசம்பட்டியிலிருந்து ஓமலூர் வரை 2 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ் அரசம்பட்டி மக்கள் சென்று வருவதற்கு உதவியாக இருந்தது. தற்போது கடந்த 10 நாட்களாக இந்த பஸ் இயக்கப்படவில்லை. திண்டமங்கலம் ெரயில்வே பாலம் நீரூற்று காரணமாக எந்தநேரமும் நீர் அதிக அளவில் உள்ளதால் பஸ் மற்றும் பள்ளி கல்லூரி வாகனங்கள் 2 சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் இடையூறாக உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட ெரயில்வே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நிரந்தரமாக அங்கேயே நீரூற்று ஏற்பட்டுதேங்கும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2022 5:47 PM GMT
Mr.Nagarajan | சேலம்
#13294

பயனிகள் நிழற்கூடம்

போக்குவரத்து

சேலம்- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் ஊத்தங்கரை அருகே 3 கி.மீ. தொலைவில் திப்பம்பட்டி கிராமம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பொது மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே அங்கு நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick