Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 Nov 2022 3:53 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#21080

சுகாதார சீர்கேடு

குப்பை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பஸ் நிலையம் அருகில் உள்ள பரசன் ஏரியில் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் அந்த சாலை வழியே நடந்து செல்வோருக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அண்ணாமலை, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 5:12 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#20896

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

சேலம் மாவட்டம் எடப்பாடி கோணமோரி அரசு கலைக்கல்லூரி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. அந்த கல்லூரிக்கு செல்ல குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பஸ் வசதி உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி கல்லூரி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். -ராஜா, எடப்பாடி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 5:10 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#20895

மோசமான சாலை

மோசமான சாலைசாலை

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா பி.என்.பட்டி பேரூராட்சி 8-வது வார்டு டி.எம்.பி.நகர் (சின்னய ரெட்டி தெரு பகுதி) சாலை சேறும், சகதியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் எப்போதும் மழைநீர் தேங்கிய படியே உள்ளதால் கொசு உற்பத்தி ஆகி பல்வேறு நோய் தொற்றுகளுக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். மேலும் நடந்து செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? -சீரங்கன், பி.என்.பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 5:09 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#20894

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

ஆத்தூரை அடுத்த கம்பபெருமாள் கோவில் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் அச்சத்தோடு செல்கின்றனர். தெருநாய்கள் சாலையின் குறுக்கே ஓடுவதால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றனர். எனவே தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அம்ஜத் இப்ராஹிம், ஆத்தூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 5:06 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#20893

கண்காணிப்பு கேமரா அவசியம்

மற்றவை

சேலம் மாவட்டம் ஆண்டிப்படி மாதாக்கோவில் உள்பட்ட 21, 22 வார்டுகளில் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. இதனால் இரவில் பெண்கள், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தனசேகர், ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 5:02 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#20892

'தினத்தந்தி'க்கு நன்றி

தினத்தந்திக்கு நன்றிட்ரெண்டிங்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டி ஊராட்சி மெயின் ரோட்டில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. அந்த பூங்காவில் நடை பயிற்சி, பொழுதுபோக்கு உள்பட பல்வேறு வகையில் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. பூங்காவில் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளித்தது என்று 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்றி அந்த பூங்காவை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுத்த...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 4:50 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#20885

கிணற்றுக்கு சுற்றுச்சுவர்

கிணற்றுக்கு சுற்றுச்சுவர்மற்றவை

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த கஸ்தூரிப்பட்டி கிராமத்தில் சாலையோரத்தில் திறந்த வெளியில் கிணறு அமைந்துள்ளது. கிணற்றில் மழைநீர் நிரம்பி காணப்படுகிறது. அந்த பகுதி சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக அதன் அருகில் செல்கின்றனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே விபத்துகள் ஏற்படும் முன்பு கிணற்றுச்சு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா? --ராஜ், கஸ்தூரிப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 4:40 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#20880

குரங்குகள் தொல்லை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மற்றும் காந்தி நகர் பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகம் உள்ளது.. இதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை மிரட்டுவதும், கைகளில் உள்ள பொருட்களை பிடுங்கி செல்கின்றன. மேலும் தென்னை மற்றும் செடி கொடிகளை சேதமாக்கி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுவார்களா? -பிரேம்குமார், காந்திநகர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 4:38 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#20879

உயர்மின் கோபுர விளக்கு

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் மின் விளக்கு வெளிச்சம் குறைவாக உள்ளதால் திருட்டு சம்பந்தமான குற்றங்கள் அதிக அளவில் நடக்கிறது. மேலும் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. அதனால் பஸ் நிலையத்தின் உள்ளே உயர் மின் கோபுர விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுதாகர், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 4:38 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#20878

சாலையில் குப்பைகளை கொட்டலாமா?

குப்பை

கிருஷ்ணகிரியில் உள்ள திருவண்ணாமலை சாலையில் ராசு வீதி பகுதிகளில் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுகின்றன. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த பகுதிகளில் சாலையில் வேகத்தடைகள் இருப்பதே தெரியவில்லை. இங்குள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -ரமேஷ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 4:37 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#20877

சேறும், சகதியுமாக மாறிய தார்சாலை

சேறும், சகதியுமாக மாறிய தார்சாலைசாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் கிராமத்தில் இருந்து மணவாரனப்பள்ளி கிராமத்திற்கு செல்லும் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. சாலையில் தார் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மழைக்காலங்களில் சேற்றில் சிக்கி வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். உடனடியாக புதிய தார் சாலை அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -பாலா, நாச்சிகுப்பம், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Nov 2022 4:20 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#20869

புதருக்குள் தகவல் பலகை

புதருக்குள் தகவல் பலகைமற்றவை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி தித்தியோப்பன அள்ளி ஊராட்சி ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு எதிரில் ஊர் பெயரை குறிக்கும் பெயர் பலகை அமைந்துள்ளது. இந்தநிலையில் செடி, கொடிகள் வளர்ந்து ஊர்பெயர் மூடி மறைக்கும் வகையில் காணப்படுகிறது. எனவே செடி, கொடிகளை அகற்றி பெயர் பலகையில் உள்ள ஊர் பெயர் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கோவிந்தன், ஆலமரத்துப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick