Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
13 Nov 2022 4:15 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#21591

சீரமைக்க வேண்டிய சாலை

சீரமைக்க வேண்டிய சாலைசாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள 15-வது வார்டு முனியப்பன் கோவில் தெருவில் சாலை முழுவதும் சேதம் அடைந்து தற்போது மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் அவதி அடைகின்றனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி முனியப்பன் கோவில் தெருவில் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா ? -சின்னசாமி, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 4:13 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#21590

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி 4 ரோடு மையப்பகுதி பஞ்சப்பள்ளி சாலையில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -நல்லதம்பி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 4:12 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#21589

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே குப்பச்சி பாறை கிராமத்தில் இருந்து மாரசந்திரம் செல்லும் சாலை முழுவதும் சுமார் 1 கி.மீ. தொலைவிற்கு குண்டும், குழியுமாக உள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். தற்போது மழைக்காலங்களில் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துககுள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும். -பழனி, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 4:11 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#21586

அடிப்படை வசதிகள் வேண்டும்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டிநாயனபள்ளி, முருகர் நகரில் உள்ள 3 தெருக்களில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய் வசதிகள் இல்லை. இதனால் மழை காலங்களில் இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுக்க வணே்டும். -ராஜா, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 4:10 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#21585

சேறும், சகதியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கெங்கபிராம்பட்டி கிராமத்தில் சாலை வசதி இல்லை. இதன் காரணமாக மழைக் காலங்களில் அந்த சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைத்து கொடுக்க வேண்டும். -வெங்கடேஷ், கெங்கபிராம்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Nov 2022 4:08 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#21584

தேங்கும் மழைநீரால் பொது மக்கள் அவதி

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு கால்நடை மருத்துவமனையும் ஒரே இடத்தில் உள்ளன. கடந்த ஒரு மாதமாக கொட்டிய கனமழையால் மருத்துவமனை சுற்றிலும் மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -வாசு, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 3:50 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#21335

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே எட்டுப்பட்டி ஊராட்சி பட்டை மேடு பகுதியில் உள்ள கங்கா நகர் முதல் வீதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் வீதியில் செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் மக்கள் மிகவும் அச்சம் அடைந்து வருகின்றனர். அதனால் விபத்து ஏற்படும் முன் மின்சார துறையினர் மின் கம்பியை உயர்த்திகட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன், எட்டுப்பட்டி, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 3:49 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#21334

பழுதடைந்த தெருவிளக்குகள்

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் சந்திரசேகரபுரம் கிராமத்திலிருந்து ராசிபுரம் செல்லும் வழியில் தட்டன் குட்டை கிராமத்திற்கும், வேப்பமர இடுகாட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் சாலையோரத்தில் உள்ள தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த தெருவிளக்குகள் பல மாதங்களாக பழுதடைந்து உள்ளதால் இரவில் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். இந்த பகுதியின் சாலை ஓரத்தில் செல்லும் ஓடை தற்போது பெய்த கனமழை காரணமாக நிரம்பி உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 3:49 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#21333

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரோட்டில் சிங்கிலிபட்டி கிராமம். கொண்டிசெட்டிபட்டி ஏரி அருகே காளியம்மன் கோவிலின் வழியாக பொதுமக்கள் சிங்கிலிபட்டி கிராமத்திற்கு சென்று வந்தனர். சமீபத்தில் பெய்த கனமழையால் இந்த ஏரி நிரம்பி விட்டது. காளியம்மன் கோவிலின் அருகே சாலையின் குறுக்கே மழைநீர் செல்ல பாதையை துண்டித்தனர். இதனால் மக்கள் வேறு பாதை வழியாக ஊருக்கு சென்று வந்தனர். தற்போது மழைநீர் வடிந்து விட்டதால் அந்தப் பாதை குண்டும், குழியுமாக உள்ளதால் அந்த வழியே பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 3:48 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#21332

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு கார்ப்பரேட் தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அந்த குடிநீர் தொட்டி சேதமடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி கொண்டிருக்கிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்டும் நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழைய குடிநீர் தொட்டியை அகற்றி புதிதாக குடிநீர் தொட்டி அமைக்க அதகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -முருகேசன், பாரப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 3:48 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#21331

புதுப்பிக்க வேண்டிய சாலை

சாலை

சேலம் மூங்கில்பாடி ஊராட்சி சேனை கவுண்டனூர் மாரியம்மன் கோவிலில் இருந்து மூங்கில்பாடி முனியப்பன் கோவில் தேக்கம்பட்டி தார் சாலை சேதமடைந்து காட்சி அளிக்கிறது. குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க முன் வரவேண்டும். -செந்தில், சேனை கவுண்டனூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 3:47 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#21330

நோய் பரவும் அபாயம்

குப்பை

சேலம் தளவாய்ப்பட்டி அவுசிங் போர்டு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு செல்லும் பாதையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. அந்த பகுதியில் பன்றிகள் மற்றும் தெருநாய்கள் தொல்லைகள் அதிகமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகள் தேங்காதவாறும் பன்றிகள், தெருநாய்களை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick