Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Dec 2022 4:01 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#23658

புதுப்பிக்க வேண்டிய சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 8-வது வார்டு தாண்டவ உடையார் தெருவில் நீண்ட நாட்களாக சிமெண்டு சாலை புதுப்பிக்கப்படவில்லை. இதனால் குண்டும், குழியுமாக இருப்பதால் மழைக்காலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனால் வாகனத்தில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள சிமெண்டு சாலையை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - முத்து, மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
14 Dec 2022 4:01 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#23657

சுகாதார நிலையத்தில் கழிவுநீர்

சுகாதார நிலையத்தில் கழிவுநீர்கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி மருத்துவ சிகிச்சை வரும் நோயாளிகள் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கு நோய் பரவும் நிலை உள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். - மு.சிலம்பரசன், பாப்பாரப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 5:31 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#23459

மின்விளக்குகள் அமைக்கப்படுமா?

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உடுப்பத்தான் புதூர் மேம்பாலத்தின் அடியில் மின்விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் அந்த வழியே வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் திருட்டு அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதிகளில் மின்விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சிவன், அத்தனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 5:30 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#23458

தெருநாய்கள் தொல்லை

தெருநாய்கள் தொல்லைமற்றவை

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களை கடிக்க துரத்துகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே நகராட்சி பணியாளர்கள் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாபு, பள்ளிபாளையம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 5:29 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#23457

இடிந்து விழும் நிலையில் குடிநீர்தொட்டி

இடிந்து விழும் நிலையில் குடிநீர்தொட்டிதண்ணீர்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பொட்டணம் ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே ஆபத்தான குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிய குடிநீர் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். -சந்தானம், பொட்டணம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 5:29 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#23456

குடிநீர் குழாய் சரிசெய்யப்படுமா?

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே பாலப்பட்டி கொமாரபாளையம் காவிரி ஆற்றில் இருந்து எஸ்.வாழவந்தி, கே.புதுப்பாளையம் வழியாக சென்று அங்கிருந்து மோட்டார் மூலம் நாமக்கல் ஆட்டோ நகர் மற்றும் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோவில் செல்லும் வழியில் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. அதனால் அந்த பகுதியில் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 5:28 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#23455

சேறும், சகதியுமான சாலை

சாலை

சேலம் மாவட்டம் அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சி பி.நாட்டாமங்கலம் கிராமம் 9-வது வார்டில் ஆதிதிராவிடர் தெருவில் சாலை சேதமடைந்து சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -தினேஷ், அமானி கொண்டலாம்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 5:28 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#23454

குடிநீர் தட்டுப்பாடு

தண்ணீர்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா தும்பல் ஊராட்சி மாமாஞ்சி ரோட்டில் குடிநீர் தொட்டி உள்ளது. இதில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த குடிநீர் தொட்டியை உடனடியாக சீரமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். -பூவிழி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 5:27 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#23453

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

சேலம் மாவட்டம் கொளத்தூர் தாலுகா சிங்கிரிப்பட்டி ஊராட்சியில் இந்திராநகர் கவுண்டர் தெருவில் இருந்து சிந்தாமணிக்காடு வரை செல்லும் தார் சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாைல பராமரிக்கப்படாததால் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்லும் விவசாயிகள், பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சாலையை சீரமைப்பார்களா? -சென்ன கிருஷ்ணன், சிங்கிரிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 5:26 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#23452

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலம் மாநகராட்சி 57-வது வார்டு கருங்கல்பட்டி கிழக்கு தெருவில் இருந்து சாயக்கூடம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்துகளிலும் சிக்கி காயமடைகின்றனர். எனவே அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜேஷ், கருங்கல்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 5:17 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#23449

அதிக சத்தம் ஆபத்து

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதிகளில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் வாகனங்களில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடுகிறது. மேலும் பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் பகுதிகளில் அதிகமான தனியார் பஸ்கள், கார், பள்ளி, கல்லூரி வாகனங்கள், சரக்கு வாகனம், இருசக்கர வாகனங்களில் மிக அதிக அளவு ஒலியெழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை அகற்ற நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Dec 2022 5:16 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#23448

கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா பேவுஅள்ளி ஊராட்சி கரகூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். தினந்தோறும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீட்டுக்கு முன்பாக தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் மழைநீர் கழிவுநீருடன் கலந்து வீட்டுக்குள் புகுவதால் அந்தபகுதி மக்கள் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -ரவி, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick