Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
1 Feb 2023 4:58 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#26531

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே எம்.செட்டிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மைய பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது. இந்த குடிநீர் தொட்டியை சுற்றி தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆவதுடன் துர்நாற்றம் வீசுகிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-மூர்த்தி, எம். செட்டிஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 4:57 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#26530

வேகத்தடை அமைக்கலாமே!

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா ஜக்கசமுத்திரம்- அண்ணாநகர்- பொம்மனூர் செல்லும் சாலையில் வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், அரசு ஆஸ்பத்திரி, அங்கன்வாடி மையம், கடைகள் உள்ளன. ஆனால் இந்த சாலையில் வேகத்தடைகள் எதுவும் இல்லை. வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. எனவே விபத்துகளை தவிர்ப்பதற்காக அந்த சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-திரு, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 4:56 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#26528

சுகாதார கேடு

குப்பை

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் இந்தியன் வங்கி பின்புறம் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் சாலையில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியே செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-வெங்கடாசலம், மொரப்பூர், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Feb 2023 4:55 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#26527

பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா ?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெனசி- பொம்மிடி ரோட்டில் குண்டல்மடுவு அருகே தீரன் சின்னமலை நகர் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் மழை காலங்களில் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?-மோகன், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 5:14 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#26329

பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

போக்குவரத்து

சேலம் கண்ணாமூச்சி கிராமம் செட்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவர்கள் மழை காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த இடத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-விமல், செட்டியூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 5:14 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#26328

சுகாதாரமற்ற குடிநீர் தொட்டி

தண்ணீர்

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா ஓலைப்பட்டி கிராமம் சிந்தாமணியூர் தொடக்கப்பள்ளியில் தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி முழுவதும் பாசி படர்ந்து அசுத்தமாக இருக்கிறது. பள்ளி மாணவர்கள் இந்த தண்ணீரை குடிப்பதால் அவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகளால் அவதியடைகின்றனர். எனவே சுகாதாரமற்ற இந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-முருகேசன், ஓலைப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 5:13 PM GMT
Mr.Nagarajan | சேலம்-தெற்கு
#26327

சுகாதார கேடு

குப்பை

சேலம் கிச்சிப்பாளையம் நாராயணநகர் குடிசை மாற்று வாரியம் பகுதியில் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் குடியிருப்பு பகுதிக்கு அருகில் குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்றி, சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பாபு, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 5:12 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#26326

குடிநீர் வழங்கப்படுமா?

தண்ணீர்

சேலம் ஆண்டிபட்டி ஊராட்சியில் பெரியாண்டிச்சி கோவில் அருகே அமைந்துள்ள அங்கன்வாடி மையத்திற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த குடிநீர் குழாய் அமைத்து பல மாதங்கள் ஆகியும் இன்னமும் தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பள்ளிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-மணிகன்டன், ஆண்டிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 5:11 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#26325

வேகத்தடை அமைக்கப்படுமா?

சாலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் இருந்து ராசிபுரம் செல்லும் பிரதான சாலையில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனர். இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தணிகைவேல், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 5:10 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#26324

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி ஊராட்சிக்கு உட்பட்டது பூசாரிபாளையம் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து பச்சியம்மன் கோவில் வழியே சீராப்பள்ளி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-சந்திரன், ராசிபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 5:09 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#26323

குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் செங்கப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில், தார் சாலை அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிவதால் தார் சாலை சேதமடைகிறது. இதனால் சாலையில் செல்லும் 2, 4 சக்கர வாகனங்கள் செல்லும்போதும் தண்ணீர் சிதறி அடிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்கள். எனவே இந்த குழாயை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராமசாமி, பாலப்பட்டி, நாமக்கல் மாவட்டம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Jan 2023 5:04 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#26321

விபத்து ஏற்படும் அபாயம்

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. அந்த மலைக்குச் செல்லும் கொண்டை ஊசி வளைவில் ஒரு ராட்சத பாறை சாலையின் குறுக்கே காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த பாறையை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-ராமசுந்தரம், சோளக்காடு, நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick