Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Feb 2023 4:50 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#27845

பூட்டியே கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையம்

மற்றவை

சேலம் மாநகராட்சி 20-வது வார்டு ஆண்டிப்பட்டி காலனி பகுதியில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதனை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த சில ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவசர மருத்துவ சேவை கூட கிடைக்காமல் பெரிதும் அவதியடைகின்றனர். இதுகுறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த ஆரம்ப...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:50 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#27844

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

சேலம் ஜங்ஷன் ெரயில் நிலையத்தில் சேலத்தில் இருந்து தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். ெரயில் நிலையத்தில் உள்ள நுழைவாயில் மற்றும் நடைமேடைகளில் தெருநாய்கள் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் பயணிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ெரயில் நிலையத்தில் சுற்றி திரியும் ெதருநாய்களை பிடித்து செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..-கிதியோன், சோளம்பள்ளம், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:46 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#27840

பயன்பாட்டுக்கு வருமா? குடிநீர் தொட்டி

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம்- மேச்சேரி பிரதான நெடுஞ்சாலையில் சின்னம்பள்ளி அருகே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மின் மோட்டார் உடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் நீண்ட நாட்களாகியும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் வீணாகி வருகிறது. எனவே இந்த நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக பொது மக்கள் பயன்பாட்டு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அஞ்சலா தேவி, பென்னாகரம், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:45 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#27839

ஆபத்தான பள்ளம்

சாலை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நாகமரை பிரதான நெடுஞ்சாலையில் வத்தலாபுரம் கூட்ரோடு பகுதியில் சாலையின் குறுக்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே உடனடியாக சாலையில் ஏற்பட்டுள்ள இந்த பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சதாமுருகன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:45 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#27838

குண்டும், குழியுமான சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டில் உள்ள சாலை நீண்ட நாட்களாக சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் சாலையில் தேங்கி நிற்பதால் சாலையில் நடந்து செல்பவர்களும், வாகனத்தில் செல்பவர்களும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சுந்தரம், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:44 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#27837

தார் சாலை அமைக்கப்படுமா?

சாலை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா வலைகாரப்பட்டி கிராமத்தில் தார் சாலை அமைக்க ஜல்லி கற்கள் போடப்பட்டது. ஆனால் சுமார் ஒரு ஆண்டுக்கும் மேலாக தார்சாலை அமைக்கபடவில்லை. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் வாகனத்தில் செல்லும் போது தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?-சாம்ராஜ், வலைகாரப்பட்டி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:43 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#27836

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

மற்றவை

ஓசூர் ஜூஜூவாடியில் தனியார் நிறுவனம் எதிரில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேடையின் ஒருபுறம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சென்றுவர சிரமப்படுகின்றனர். இதனால் இந்த வழியாக செல்லும் பொது மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சிவக்குமார், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:38 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#27835

அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படுமா ?

மற்றவை

கிருஷ்ணகிரி யூனியன் பெத்ததாளப்பள்ளி ஊராட்சி ஆனந்த் நகர் பகுதியில் மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். இந்த பகுதியில் சாலை வசதி, மின்விளக்கு வசதி, சாக்கடை வசதி, குடிநீர் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே இந்த பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் உடனடியாக ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-முருகன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:37 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#27834

சேதமடைந்த சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை ஊராட்சி புளியானூர் கிராமத்தில் இருந்து சிங்காரப்பேட்டை செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-அன்பு, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:36 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#27833

ரேஷன் கடையை முறையாக திறக்க கோரிக்கை

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் காரக்குப்பம் ஊராட்சி கொட்லேட்டி கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடை வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய 2 நாட்கள் மட்டும் செயல்படும். இந்த கடைக்கு கொட்லேட்டி, ஏர்கேட், ஆகிய பகுதிகளை சேர்ந்த 250 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த ரேஷன் கடை குறிப்பிட்ட நாட்களில் சரியாக திறப்பதில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரேஷன் கடையை முறையாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்தோஷ், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 5:24 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#27650

பணிகள் விரைந்து முடிக்கப்படுமா ?

மற்றவை

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் குத்தாங்கல் மேடு பகுதியில் மோகனூர் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு தடுப்பும் கட்டப்பட்டது. ஆனால் நீண்ட நாட்களாகியும் பணி முடிவடையாததால் வயதானவர்கள், குழந்தைகள் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி கீழே விடுத்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?-ராஜாபாண்டி, மோகனூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Feb 2023 5:23 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#27649

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் தத்தாதிரிபுரம் ஊராட்சியில் புதுச்சத்திரம் செல்லும் சாலையில் அண்ணமார் சாமி கோவில் நுழைவு வாயில் அருகில் கடந்த இரண்டு மாதங்களாக காவிரி குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் அதிக அளவில் வீணாகி வருகிறது. மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது. எனவே இந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கோகுல், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick