Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
26 Feb 2023 4:41 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#28043

கால்நடைகளால் விபத்து

போக்குவரத்து

கிருஷ்ணகிரி ரவுண்டானா, 5 ரோடு, சேலம் ரோடு, சப்-ஜெயில் ரோடு, பெங்களூரு சாலை, சென்னை சாலை ஆகிய சாலைகளில் அதிகளவில் வாகனங்கள் செல்கிறது. இந்த சாலைகளில் ஆடு, மாடுகள் அதிக அளவில் சுற்றி திரிவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால் ஒரு சில நேரங்களில் வாகன ஓட்டிகள் ஆடு, மாடுகளின் மீது மோதி விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஷாஜகான் கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:40 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#28042

நகர பஸ்கள் இயக்க வேண்டும்

போக்குவரத்து

கிருஷ்ணகிரியில் இருந்து வரட்டனப்பள்ளி செல்லும் சாலையில் சமத்துவபுரம், சுண்டம்பட்டி, மேல்ெகாட்டாய், சூரன்குட்டை. புலிகுட்டை, காத்தாடிகுப்பம் வழியாக எலத்தகிரி, கந்திகுப்பம் ஆகிய கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்வோர் போதிய பஸ்கள் இல்லாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த வழியாக பர்கூர் வரை நகர பஸ்கள் இயக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுப்பிரமணி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:39 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#28041

பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சி பசவண்ண கோவில் பஸ் நிறுத்த நிழற்கூடம், சித்தகம்பள்ளி சாலையில் உள்ள நிழற்கூடம் பழுதடைந்து மேற்கூரை மற்றும் பயணிகள் அமரும் இருக்கைகள் இன்றி உள்ளது. இதனை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-முருகன், சின்னமட்டாரப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:37 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#28037

அடிப்படை வசதிகள் தேவை

போக்குவரத்து

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச்சந்தை வளாக பகுதியில் நல்லம்பள்ளி பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் அரசு டவுன் பஸ்கள் மற்றும் தனியார் நகர பஸ்கள் நாள்தோறும் வந்து செல்கிறது. இந்த பஸ் நிலையத்திற்கு பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கான குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. இதனால் பெண்கள், முதியோர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் அடிப்படை வசதிகளை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:37 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#28036

சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு எம்.ஜி.ரோடு- பைபாஸ் சாலை சந்திக்கும் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளதால் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பழனி, பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:35 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#28033

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர்- பென்னாகரம் பிரதான சாலையில் இருந்து அச்சம்பட்டி, வண்டபட்டியான் காடு, ஆதிதிராவிடர் காலனி, ஒரப்பாச்சியூர், உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் தார் சாலை முழுவதும் சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். சில சமயங்களில் கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுப்பார்களா?-ரவி, ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Feb 2023 4:34 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#28032

சுகாதார கேடு

குப்பை

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சி.எம்.புதூரில் சாலை ஓரத்தில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது. இந்த பள்ளம் சாலையோரம் உள்ளதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது மேலும் குடிநீர் குழாய் இருக்கும் இடத்தில் தொட்டி கட்டி அதன் மேல் சிமெண்டு சிலாப்புகளால் மூட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சுரேஷ், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:57 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#27850

வீணாகும் தண்ணீர்

தண்ணீர்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் பெரமாண்டம்பாளையத்தில் இருந்து செல்லும் ஓலப்பட்டி பிரிவு ரோடு, ஆரியூர் பிரிவு ரோடு ஆகிய மூன்று ரோடுகளும் சந்திக்கும் மைய பகுதியில் விவசாய நிலத்திற்கு செல்லும் தண்ணீர் குழாய் உடைந்து சாலையில் வீணாக செல்கிறது. இதனால் தார் சாலை சேதமாகுவதுடன், வாகன ஓட்டிகள் தண்ணீரில் வழுக்கி விழுந்து விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ராம்குமார், ஆரியூர், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:57 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#27849

மினிபஸ் இயக்கப்படுமா?

போக்குவரத்து

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் கிராம பகுதியில் மினி பஸ் வசதி இருந்து வந்தது. தற்போது மினி பஸ் வசதி முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி மீண்டும் மினி பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கண்ணன், ஓ.சவுதாபுரம், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:56 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#27848

டிரான்ஸ்பார்மருக்கு சுற்றுச்சுவர்

மின்சாரம்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே ராமநாதபுரம் புதூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அதன் எதிரே சாலை ஓரத்தில் மின்சார டிரான்ஸ்பார்மரை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றுச்சுவர்் இல்லாததால் இரவு நேரங்களில் வாகனங்கள் எதிர்பாராதவிதமாக கம்பி வேலி மீது மோதும் அபாயம் உள்ளது. எனவே அந்த மின்சார டிரான்ஸ்பார்மரை சுற்றி சுற்றுச்சுவரும், அதன்மீது ஒளி பிரதிபலிப்பானும் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-சுரேஷ், சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:53 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#27847

குடிநீர் பற்றாக்குறை

தண்ணீர்

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா ஆர்.சி.செட்டிப்பட்டியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதிகளில் மாதத்திற்கு 2 முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் போதுமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தினமும் குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?-கணபதி, ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Feb 2023 4:52 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#27846

சுகாதார கேடு

குப்பை

சேலம் மாநகரில் குப்தாநகர் பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஜான், குப்தா நகர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick