Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
5 March 2023 4:28 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#28491

பராமரிக்கப்படாத பூங்கா

பூங்கா

சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் 24-வது வார்டு காந்திநகர் பூங்கா உள்ளது. இங்கே குடிப்பதற்கு குடிநீர் வசதி கூட இல்லை. மேலும் பூங்கா உட்புறம் நகராட்சி மூலமாக அமைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பூங்காவிற்கு வரும் பொது மக்கள் அவதியடைகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் பூங்காவை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்களா ?-சிவகுமார், ஆத்தூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 4:27 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#28490

பயணிகள் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை

போக்குவரத்து

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா வெள்ளாளப்பட்டி ஊராட்சி பஸ் நிலையத்துக்கு தேக்கம்பட்டி, வட்டக்காடு, செங்கரடு, நாலுகால்பாலம் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்தில் நிழற்கூடம் ஏதும் இல்லை. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மழை காலங்களில் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.-இளங்கோவன், ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 4:26 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#28489

பெயர் பலகையில் எழுத்துப்பிழை

மற்றவை

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா பாகல்பட்டி ஊராட்சி பூமிநாயக்கன்பட்டி கிராமத்தில் சுகாதார நிலையம் உள்ளது. ஏழு மாதத்திற்கு முன்பு பெயர் எழுதும் போது "சுகாதார" என்பதற்கு பதிலாக "சுகதார" என்று எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்தும் இதுவரை மாற்றி எழுதப்படவில்லை. எனவே அதிகாரிகள் எழுத்துப்பிழையை உடனடியாக திருத்தி எழுத வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-அன்பரசு, ஓமலூர், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 4:25 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#28488

குப்பைகளை அகற்ற வேண்டும்

குப்பை

சேலம் 1-வது வார்டு ஜாகீர் ரெட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் கடந்த ஒரு மாதமாக குப்பை அள்ளப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. சிலநேரங்களில் குப்பைகள் திடீரென தீ பிடித்து எரிகிறது. எனவே இந்த குப்பைகளை முறையாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மதியழகன், ஜாகீர் ரெட்டிப்பட்டி, சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 4:24 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#28487

குளிரூட்டும் கிடங்கு திறக்கப்படுமா ?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஅள்ளியில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அழுகும் தன்மையுள்ள உணவு பொருட்களை பாதுகாக்க வேளாண்மை விற்பனை ஒழுங்கு மையத்தின் சார்பில் குளிரூட்டும் கிடங்கு கட்டப்பட்டது. ஆனால் ஓர் ஆண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை உடனடியாக திறந்து நடைமுறைக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சதீஷ், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 4:24 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#28486

குண்டும், குழியுமான சாலை

சாலை

தர்மபுரி மாவட்டம் கோணங்கிநாயகனஅள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார ஆஸ்பத்திரி, அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த கிராமத்திற்கு வரும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே உடனடியாக இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-கருணாகரன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 4:23 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#28485

பாதியில் நிற்கும் கால்வாய் பணி

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லு ஊராட்சி அகரம் கிராமத்தில் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.- கோவிந்தராஜ், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 4:22 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#28484

பழுதான மின்கோபுர மின்விளக்கு

மின்சாரம்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது குடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை மேம்பால சந்திப்பு சாலை பகுதியில் கிராமப்புற சந்திப்பு சாலை, புறநகர் பஸ்கள் வந்து செல்லும் இணைப்பு சாலையாக இந்த மேம்பாலம் உள்ளது. இங்கு உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக இந்த மின்விளக்கு எரியவில்லை. இதனால் இந்த மேம்பாலம் சந்திப்பு சாலையில் இரவு நேரங்களில் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பழுதாகி உள்ள இந்த உயர்மின் கோபுரம் விளக்கை விரைந்து சீரமைக்க வேண்டும்.-ராஜன், நல்லம்பள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 4:21 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#28483

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே கவுண்டனூர் கிராமத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளில் மின்கம்பிகள் உரசி தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. வாகனங்கள் கடந்து செல்லும் போது ஒருவர் மரக்குச்சியில் மின் ஒயர்களை தூக்கிப்பிடிக்கும் நிலை உள்ளது. எனவே தாழ்வாக செல்லும் இந்த மின்கம்பிகளை சரி செய்ய மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?-ரமேஷ், மத்தூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 4:21 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#28482

சிறுவர் பூங்கா மேம்படுத்தப்படுமா?

பூங்கா

கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் அமைந்துள்ள அம்மா சிறுவர் பூங்கா மற்றும் உடற்பயிற்சி மையம் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. மேலும் பூங்காவில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டி பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளது. எனவே இந்த அம்மா பூங்காவை மேம்படுத்தி முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சந்திரன், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 4:20 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#28481

பராமரிக்கப்படாத மின்விளக்கு

மின்சாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் பல ஆண்டுகளுக்கு முன்பு புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. உரிய பராமரிப்பு இல்லாததால் தற்போது இந்த மின்விளக்கு பயன்படுத்தப்படாமல் ஆபத்தான முறையில் தொங்கி கொண்டுள்ளது. எனவே இந்த உயர் கோபுர மின்விளக்கை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.-மாறன், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 March 2023 4:12 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#28480

சாலையை சீரமைக்க கோரிக்கை

சாலை

ஓசூரில் பழைய பெங்களூரு சாலையில் வாசவி தெருவிற்கு செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் அதிகமாக உள்ள இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-நாகபூஷணம், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick