Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 March 2023 5:14 PM GMT
Mr.Nagarajan | சேலம்-வடக்கு
#28922

வேகத்தடைகள் அமைக்கலாமே!

போக்குவரத்து

சேலம் தாதகாப்பட்டி கேட் திருச்சி பிரதான சாலையில் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, உழவர் சந்தை என அதிக வாகனங்கள் வரும் பகுதியாகும். இந்த பகுதியில் வேகத்தடையோ, தடுப்புகளோ இல்லாததால் அடிக்கடி வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனர். எனவே விபத்துகளை தவிர்க்்க இந்த பகுதியில் வேகத்தடைகள் மற்றும் தடுப்புகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ஆனந்த், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 5:07 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#28919

தூர்வார வேண்டிய சாக்கடை கால்வாய்

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் முன்பு உள்ள சாக்கடை கால்வாயில் குப்பைகலும், பிளாஸ்டிக் கழிவுகலும் கொட்டப்படுவதால் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வருகின்றனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளிகள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார செய்ய வேண்டும்.-தங்கவேல், பாலக்கோடு,...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 5:06 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#28918

கழிவுநீர் கால்வாய் மூடப்படுமா ?

கழிவுநீர்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி எம்.செட்டிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிச்சந்தை செல்லும் சாலையில் தனியார் பள்ளி காம்பவுண்ட் சுவர் ஒட்டி திறந்தவெளியில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசவதுடன், கொசு உற்பத்தி ஆகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவு நீர் கால்வாயின் மேல் சிமெண்ட்டு சிலாப்புகளால் மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-பாஸ்கர், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 5:05 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#28916

மண்ணில் புதைந்த ஆழ்துளை குழாய்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வரும் சாலையில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக ஆழ்துளை குழாய் பழுதடைந்து மண்ணோடு மண்ணாக புதைந்து கிடக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட ஆழ்துளை குழாய் சீரமைக்கப்படுமா?-சாமி, ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 5:04 PM GMT
Mr.Nagarajan | தருமபுரி
#28915

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா ?

மற்றவை

தர்மபுரி மாவட்டம் ஏரியூர்- பென்னாகரம் பிரதான சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. ஏரியூரின் மைய பகுதியில் உள்ள தார்சாலையை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஒரு மாதமாக இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே இந்த ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 4:58 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#28914

வேகத்தடைக்கு வர்ணம்

போக்குவரத்து

பர்கூரில் கிருஷ்ணகிரி- திருப்பத்தூர் சாலை, பர்கூர் போலீஸ் நிலையம் மற்றும் தனியார் ஓட்டல் ஆகிய இடங்களில் வேகத்தடைகள் உள்ளது. இதில் வர்ணம் பூசாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் வேகத்தடை உள்ளதை தெரியாமல் விபத்துக்களில் சிக்குகின்றனர். எனவே வேகத்தடைகளுக்கு வர்ணம் பூச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.-கிருஷ்ணா, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 4:57 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#28913

பயணிகள் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பழைய மற்றும் புதிய பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்கூடம் ஏதும் இல்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே 2 இடங்களிலும் பயணிகள் நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரமேஷ், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 4:56 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#28912

பூட்டியே கிடக்கும் ஏ.டி.எம். மையம்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சிகரலப்பள்ளி கிராமம் பஸ் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். மையம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், பொது மக்கள் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் பூட்டியே கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறக்க நடவடிக்கை எடுப்பார்களா ?-பாண்டுரங்கன், சிகரலப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 4:55 PM GMT
Mr.Nagarajan | கிருஷ்ணகிரி
#28911

குண்டும், குழியுமான சாலை

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து ஆந்திரா மாநிலம் குப்பம் செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இந்த சாலை முழுவதும் ஜல்லிகற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-குமார், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 6:06 PM GMT
Mr.Nagarajan | சேலம்-மேற்கு
#28717

ஊட்டிக்கு பஸ் வசதி

போக்குவரத்து

சேலம் மாவட்டம் ஆத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் தமிழகத்தின் மலைவாழிடமான ஊட்டிக்கு செல்ல நேர்வழித்தடமான தம்மம்பட்டி, துறையூர் வழித்தடத்தில் அரசு பஸ் வசதி ஏற்படுத்தப்படவில்லை. ஆத்தூர், தம்மம்பட்டி, துறையூர், நாமக்கல், ஈரோடு, அன்னூர், மேட்டுப்பாளையம் வழியாக புதிய பஸ் வசதியை ஏற்படுத்தி கொடுத்தால் இந்த வழித்தடத்தில் உள்ள அனைத்து பயணிகளும் பயனடைவர். எனவே ஆத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து தம்மம்பட்டி, துறையூர், நாமக்கல், ஈரோடு வழியாக...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 6:04 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#28716

புதுப்பிக்க வேண்டிய சாலை

சாலை

மோகனூர் ஒன்றியம், கே.புதுப்பாளையம் அடுத்துள்ள பாலமலை சிவன் கோவில் அருகில் இருந்து புளியம்பட்டி, கீழ்சாத்தம்பூர் சாலையில் இணையும் சுமார் 1½ கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்திற்கு பயன்படாத வகையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலை தார் சாலையாக புதுப்பிக்கப்பட்டால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 March 2023 6:03 PM GMT
Mr.Nagarajan | நாமக்கல்
#28715

பயனற்ற நிழற்கூடம்

போக்குவரத்து

சேந்தமங்கலம் அருகே உள்ள நடுக்கோம்பையில் இருந்து காரவள்ளி செல்லும் பிரதான சாலையில் நிழற் கூடம் அமைக்கப்பட்டது. தற்போது அந்த நிழற்கூடம் மதுப்பிாியா்களின் கூடாரமாக மாறிவருகிறது. ேமலும் இரவு ேநரங்களில் நிழற்கூடத்தின் உள்பகுதியில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நிழற்கூடம் முழுவதும் சேதமாகுவதற்குள் பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.-மலைச்சாமி, காரவள்ளி, சேந்தமங்கலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick